அப்போஸ்தலர் 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
Tamil Indian Revised Version
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
Tamil Easy Reading Version
யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான்.
திருவிவிலியம்
மேலும், பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள்.
King James Version (KJV)
And set up false witnesses, which said, This man ceaseth not to speak blasphemous words against this holy place, and the law:
American Standard Version (ASV)
and set up false witnesses, who said, This man ceaseth not to speak words against this holy place, and the law:
Bible in Basic English (BBE)
And they got false witnesses who said, This man is for ever saying things against this holy place and against the law:
Darby English Bible (DBY)
And they set false witnesses, saying, This man does not cease speaking words against the holy place and the law;
World English Bible (WEB)
and set up false witnesses who said, “This man never stops speaking blasphemous words against this holy place and the law.
Young’s Literal Translation (YLT)
they set up also false witnesses, saying, `This one doth not cease to speak evil sayings against this holy place and the law,
அப்போஸ்தலர் Acts 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
And set up false witnesses, which said, This man ceaseth not to speak blasphemous words against this holy place, and the law:
| ἔστησάν | estēsan | A-stay-SAHN | |
| τε | te | tay | |
| μάρτυρας | martyras | MAHR-tyoo-rahs | |
| ψευδεῖς | pseudeis | psave-THEES | |
| λέγοντας | legontas | LAY-gone-tahs | |
| Ὁ | ho | oh | |
| ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose | |
| οὗτος | houtos | OO-tose | |
| οὐ | ou | oo | |
| παύεται | pauetai | PA-ay-tay | |
| ῥήματα | rhēmata | RAY-ma-ta | |
| βλάσφημα | blasphēma | VLA-sfay-ma | |
| λαλῶν | lalōn | la-LONE | |
| κατὰ | kata | ka-TA | |
| τοῦ | tou | too | |
| τόπου | topou | TOH-poo | |
| τοῦ | tou | too | |
| ἁγίου | hagiou | a-GEE-oo | |
| τούτου | toutou | TOO-too | |
| καὶ | kai | kay | |
| τοῦ | tou | too | |
| νόμου· | nomou | NOH-moo |
இணை வசனம்
Acts 6:11
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை எற்படுத்தி;
Acts 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
Psalm 27:12
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
Psalm 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
Psalm 56:5
நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
Matthew 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
Acts 7:58
அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்
Acts 25:8
அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
Tags பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள் இவர்கள் இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்
அப்போஸ்தலர் 6:13 Concordance அப்போஸ்தலர் 6:13 Interlinear அப்போஸ்தலர் 6:13 Image