அப்போஸ்தலர் 5:7
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
Tamil Indian Revised Version
ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
Tamil Easy Reading Version
சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை.
Thiru Viviliam
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்; நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது.
King James Version (KJV)
And it was about the space of three hours after, when his wife, not knowing what was done, came in.
American Standard Version (ASV)
And it was about the space of three hours after, when his wife, not knowing what was done, came in.
Bible in Basic English (BBE)
And about three hours after, his wife, having no knowledge of what had taken place, came in.
Darby English Bible (DBY)
And it came to pass about three hours afterwards, that his wife, not knowing what had happened, came in.
World English Bible (WEB)
About three hours later, his wife, not knowing what had happened, came in.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, about three hours after, that his wife, not knowing what hath happened, came in,
அப்போஸ்தலர் Acts 5:7
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
And it was about the space of three hours after, when his wife, not knowing what was done, came in.
And | Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
it was | δὲ | de | thay |
about | ὡς | hōs | ose |
space the | ὡρῶν | hōrōn | oh-RONE |
of three | τριῶν | triōn | tree-ONE |
hours after, | διάστημα | diastēma | thee-AH-stay-ma |
when | καὶ | kai | kay |
his | ἡ | hē | ay |
γυνὴ | gynē | gyoo-NAY | |
wife, | αὐτοῦ | autou | af-TOO |
not | μὴ | mē | may |
knowing | εἰδυῖα | eiduia | ee-THYOO-ah |
what | τὸ | to | toh |
was done, | γεγονὸς | gegonos | gay-goh-NOSE |
came in. | εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane |
அப்போஸ்தலர் 5:7 ஆங்கிலத்தில்
Tags ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல் உள்ளே வந்தாள்
அப்போஸ்தலர் 5:7 Concordance அப்போஸ்தலர் 5:7 Interlinear அப்போஸ்தலர் 5:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 5