Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 4:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 4 அப்போஸ்தலர் 4:25

அப்போஸ்தலர் 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

Tamil Indian Revised Version
யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,

Tamil Easy Reading Version
அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். “‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது.

திருவிவிலியம்
எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ⁽‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்?␢ மக்களினங்கள் வீணாகச்␢ சூழ்ச்சி செய்வதேன்?⁾

Acts 4:24Acts 4Acts 4:26

King James Version (KJV)
Who by the mouth of thy servant David hast said, Why did the heathen rage, and the people imagine vain things?

American Standard Version (ASV)
who by the Holy Spirit, `by’ the mouth of our father David thy servant, didst say, Why did the Gentiles rage, And the peoples imagine vain things?

Bible in Basic English (BBE)
Who has said, by the Holy Spirit, through the mouth of our father David your servant, Why are the nations so violently moved, and why are the thoughts of the people so foolish?

Darby English Bible (DBY)
who hast said by the mouth of thy servant David, Why have [the] nations raged haughtily and [the] peoples meditated vain things?

World English Bible (WEB)
who by the mouth of your servant, David, said, ‘Why do the nations rage, And the peoples plot a vain thing?

Young’s Literal Translation (YLT)
who, through the mouth of David thy servant, did say, Why did nations rage, and peoples meditate vain things?

அப்போஸ்தலர் Acts 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
Who by the mouth of thy servant David hast said, Why did the heathen rage, and the people imagine vain things?

hooh
διὰdiathee-AH
στόματοςstomatosSTOH-ma-tose
Δαβὶδdabidtha-VEETH
τοῦtoutoo
παιδόςpaidospay-THOSE
σουsousoo
εἰπώνeipōnee-PONE
Ἱνατίhinatiee-na-TEE
ἐφρύαξανephryaxanay-FRYOO-ah-ksahn
ἔθνηethnēA-thnay
καὶkaikay
λαοὶlaoila-OO
ἐμελέτησανemeletēsanay-may-LAY-tay-sahn
κενάkenakay-NA

இணை வசனம்

Acts 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Acts 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,


Tags புறஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்
அப்போஸ்தலர் 4:25 Concordance அப்போஸ்தலர் 4:25 Interlinear அப்போஸ்தலர் 4:25 Image