Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 4:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 4 அப்போஸ்தலர் 4:14

அப்போஸ்தலர் 4:14
சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.

Tamil Easy Reading Version
இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.

திருவிவிலியம்
நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை.

Acts 4:13Acts 4Acts 4:15

King James Version (KJV)
And beholding the man which was healed standing with them, they could say nothing against it.

American Standard Version (ASV)
And seeing the man that was healed standing with them, they could say nothing against it.

Bible in Basic English (BBE)
And, seeing that the man who had been made well was there with them, they were not able to say anything against it.

Darby English Bible (DBY)
And beholding the man who had been healed standing with them, they had nothing to reply;

World English Bible (WEB)
Seeing the man who was healed standing with them, they could say nothing against it.

Young’s Literal Translation (YLT)
and seeing the man standing with them who hath been healed, they had nothing to say against `it’,

அப்போஸ்தலர் Acts 4:14
சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
And beholding the man which was healed standing with them, they could say nothing against it.

τόνtontone
δὲdethay
ἄνθρωπονanthrōponAN-throh-pone
βλέποντεςblepontesVLAY-pone-tase
σὺνsynsyoon
αὐτοῖςautoisaf-TOOS
ἑστῶταhestōtaay-STOH-ta
τὸνtontone
τεθεραπευμένονtetherapeumenontay-thay-ra-pave-MAY-none
οὐδὲνoudenoo-THANE
εἶχονeichonEE-hone
ἀντειπεῖνanteipeinan-tee-PEEN

இணை வசனம்

Acts 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

Acts 4:10
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.

Acts 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

Acts 4:21
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

Acts 19:36
இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும்.


Tags சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால் எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது
அப்போஸ்தலர் 4:14 Concordance அப்போஸ்தலர் 4:14 Interlinear அப்போஸ்தலர் 4:14 Image