Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 3:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 3 அப்போஸ்தலர் 3:23

அப்போஸ்தலர் 3:23
அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.

Tamil Easy Reading Version
எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” என்றான்.

திருவிவிலியம்
⦃அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்”⦄ என்று கூறியுள்ளார்.

Acts 3:22Acts 3Acts 3:24

King James Version (KJV)
And it shall come to pass, that every soul, which will not hear that prophet, shall be destroyed from among the people.

American Standard Version (ASV)
And it shall be, that every soul that shall not hearken to that prophet, shall be utterly destroyed from among the people.

Bible in Basic English (BBE)
And every soul who does not give attention to that prophet, will be cut off from among the people.

Darby English Bible (DBY)
And it shall be that whatsoever soul shall not hear that prophet shall be destroyed from among the people.

World English Bible (WEB)
It will be, that every soul that will not listen to that prophet will be utterly destroyed from among the people.’

Young’s Literal Translation (YLT)
and it shall be, every soul that may not hear that prophet shall be utterly destroyed out of the people;

அப்போஸ்தலர் Acts 3:23
அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.
And it shall come to pass, that every soul, which will not hear that prophet, shall be destroyed from among the people.

ἔσταιestaiA-stay
δὲdethay
πᾶσαpasaPA-sa
ψυχὴpsychēpsyoo-HAY
ἥτιςhētisAY-tees
ἂνanan
μὴmay
ἀκούσῃakousēah-KOO-say
τοῦtoutoo
προφήτουprophētouproh-FAY-too
ἐκείνουekeinouake-EE-noo
ἐξολοθρευθήσεταιexolothreuthēsetaiayks-oh-loh-thrayf-THAY-say-tay
ἐκekake
τοῦtoutoo
λαοῦlaoula-OO

இணை வசனம்

Deuteronomy 18:19
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

Revelation 20:15
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

Revelation 13:8
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

Hebrews 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

Hebrews 10:39
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்ՠοறோம்.

Hebrews 10:28
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

Hebrews 2:3
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

2 Thessalonians 1:7
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,

Acts 13:38
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

John 12:48
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

John 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

John 3:18
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

Mark 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

Leviticus 23:29
அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.


Tags அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்
அப்போஸ்தலர் 3:23 Concordance அப்போஸ்தலர் 3:23 Interlinear அப்போஸ்தலர் 3:23 Image