Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:16

Acts 26:16 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 26

அப்போஸ்தலர் 26:16
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

Tamil Indian Revised Version
இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன்.

Tamil Easy Reading Version
எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய்.

Thiru Viviliam
எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும்.

அப்போஸ்தலர் 26:15அப்போஸ்தலர் 26அப்போஸ்தலர் 26:17

King James Version (KJV)
But rise, and stand upon thy feet: for I have appeared unto thee for this purpose, to make thee a minister and a witness both of these things which thou hast seen, and of those things in the which I will appear unto thee;

American Standard Version (ASV)
But arise, and stand upon thy feet: for to this end have I appeared unto thee, to appoint thee a minister and a witness both of the things wherein thou hast seen me, and of the things wherein I will appear unto thee;

Bible in Basic English (BBE)
But get up on your feet: for I have come to you for this purpose, to make you a servant and a witness of the things in which you have seen me, and of those in which you will see me;

Darby English Bible (DBY)
but rise up and stand on thy feet; for, for this purpose have I appeared to thee, to appoint thee to be a servant and a witness both of what thou hast seen, and of what I shall appear to thee in,

World English Bible (WEB)
But arise, and stand on your feet, for I have appeared to you for this purpose: to appoint you a servant and a witness both of the things which you have seen, and of the things which I will reveal to you;

Young’s Literal Translation (YLT)
but rise, and stand upon thy feet, for for this I appeared to thee, to appoint thee an officer and a witness both of the things thou didst see, and of the things `in which’ I will appear to thee,

அப்போஸ்தலர் Acts 26:16
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
But rise, and stand upon thy feet: for I have appeared unto thee for this purpose, to make thee a minister and a witness both of these things which thou hast seen, and of those things in the which I will appear unto thee;

But
ἀλλὰallaal-LA
rise,
ἀνάστηθιanastēthiah-NA-stay-thee
and
καὶkaikay
stand
στῆθιstēthiSTAY-thee
upon
ἐπὶepiay-PEE
thy
τοὺςtoustoos

πόδαςpodasPOH-thahs
feet:
σου·sousoo
for
εἰςeisees
appeared
have
I
τοῦτοtoutoTOO-toh
unto
thee
γὰρgargahr
for
ὤφθηνōphthēnOH-fthane
purpose,
this
σοιsoisoo
to
make
προχειρίσασθαίprocheirisasthaiproh-hee-REE-sa-STHAY
thee
σεsesay
a
minister
ὑπηρέτηνhypēretēnyoo-pay-RAY-tane
and
καὶkaikay
a
witness
μάρτυραmartyraMAHR-tyoo-ra
both
ὧνhōnone
of
these
things
which
τεtetay
seen,
hast
thou
εἶδέςeidesEE-THASE
and
ὧνhōnone
which
the
in
things
those
of
τεtetay
I
will
appear
ὀφθήσομαίophthēsomaioh-FTHAY-soh-MAY
unto
thee;
σοιsoisoo

அப்போஸ்தலர் 26:16 ஆங்கிலத்தில்

ippoluthu Nee Elunthu, Kaalunti Nil. Nee Kanndavaikalaiyum Naan Unakkuth Tharisanamaakik Kaannpikkappokiravaikalaiyum Kuriththu Unnai Ooliyakkaaranaakavum Saatchiyaakavum Aerpaduththukiratharkaaka Unakkuth Tharisanamaanaen.


Tags இப்பொழுது நீ எழுந்து காலுன்றி நில் நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்
அப்போஸ்தலர் 26:16 Concordance அப்போஸ்தலர் 26:16 Interlinear அப்போஸ்தலர் 26:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 26