Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:17

அப்போஸ்தலர் 25:17
ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் அமர்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன்.

Tamil Easy Reading Version
“எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன்.

திருவிவிலியம்
எனவே, அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன்.

Acts 25:16Acts 25Acts 25:18

King James Version (KJV)
Therefore, when they were come hither, without any delay on the morrow I sat on the judgment seat, and commanded the man to be brought forth.

American Standard Version (ASV)
When therefore they were come together here, I made no delay, but on the next day sat on the judgment-seat, and commanded the man to be brought.

Bible in Basic English (BBE)
So, when they had come together here, straight away, on the day after, I took my place on the judge’s seat and sent for the man.

Darby English Bible (DBY)
When therefore they had come together here, without putting it off, I sat the next day on the judgment-seat and commanded the man to be brought:

World English Bible (WEB)
When therefore they had come together here, I didn’t delay, but on the next day sat on the judgment seat, and commanded the man to be brought.

Young’s Literal Translation (YLT)
`They, therefore, having come together — I, making no delay, on the succeeding `day’ having sat upon the tribunal, did command the man to be brought,

அப்போஸ்தலர் Acts 25:17
ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் அமர்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
Therefore, when they were come hither, without any delay on the morrow I sat on the judgment seat, and commanded the man to be brought forth.

συνελθόντωνsynelthontōnsyoon-ale-THONE-tone
οὖνounoon
αὐτῶνautōnaf-TONE
ἐνθάδεenthadeane-THA-thay
ἀναβολὴνanabolēnah-na-voh-LANE
μηδεμίανmēdemianmay-thay-MEE-an
ποιησάμενοςpoiēsamenospoo-ay-SA-may-nose
τῇtay
ἑξῆςhexēsayks-ASE
καθίσαςkathisaska-THEE-sahs
ἐπὶepiay-PEE
τοῦtoutoo
βήματοςbēmatosVAY-ma-tose
ἐκέλευσαekeleusaay-KAY-layf-sa
ἀχθῆναιachthēnaiak-THAY-nay
τὸνtontone
ἄνδρα·andraAN-thra

இணை வசனம்

Acts 25:6
அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

Acts 25:10
அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.


Tags ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல் மறுநாள் நியாயாசனத்தில் அமர்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்
அப்போஸ்தலர் 25:17 Concordance அப்போஸ்தலர் 25:17 Interlinear அப்போஸ்தலர் 25:17 Image