Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:5

அப்போஸ்தலர் 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே என்று எழுதியிருக்கிறதே என்றான்.

Tamil Easy Reading Version
பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.

திருவிவிலியம்
அதற்குப் பவுல், “சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில், ‘உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

Acts 23:4Acts 23Acts 23:6

King James Version (KJV)
Then said Paul, I wist not, brethren, that he was the high priest: for it is written, Thou shalt not speak evil of the ruler of thy people.

American Standard Version (ASV)
And Paul said, I knew not, brethren, that he was high priest: for it is written, Thou shalt not speak evil of a ruler of thy people.

Bible in Basic English (BBE)
And Paul said, Brother, I had no idea that he was the high priest: for it has been said, You may not say evil about the ruler of your people.

Darby English Bible (DBY)
And Paul said, I was not conscious, brethren, that he was high priest; for it is written, Thou shalt not speak evilly of the ruler of thy people.

World English Bible (WEB)
Paul said, “I didn’t know, brothers, that he was high priest. For it is written, ‘You shall not speak evil of a ruler of your people.'”

Young’s Literal Translation (YLT)
and Paul said, `I did not know, brethren, that he is chief priest: for it hath been written, Of the ruler of thy people thou shalt not speak evil;’

அப்போஸ்தலர் Acts 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
Then said Paul, I wist not, brethren, that he was the high priest: for it is written, Thou shalt not speak evil of the ruler of thy people.

ἔφηephēA-fay
τεtetay
hooh
ΠαῦλοςpaulosPA-lose
Οὐκoukook
ᾔδεινēdeinA-theen
ἀδελφοίadelphoiah-thale-FOO
ὅτιhotiOH-tee
ἐστὶνestinay-STEEN
ἀρχιερεύς·archiereusar-hee-ay-RAYFS
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
γὰρgargahr
ἌρχονταarchontaAR-hone-ta
τοῦtoutoo
λαοῦlaoula-OO
σουsousoo
οὐκoukook
ἐρεῖςereisay-REES
κακῶςkakōska-KOSE

இணை வசனம்

Exodus 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.

Ecclesiastes 10:20
ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.

2 Peter 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

Jude 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.


Tags அதற்குப் பவுல் சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்
அப்போஸ்தலர் 23:5 Concordance அப்போஸ்தலர் 23:5 Interlinear அப்போஸ்தலர் 23:5 Image