Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:34

அப்போஸ்தலர் 23:34
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

Tamil Indian Revised Version
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

Tamil Easy Reading Version
ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார்.

திருவிவிலியம்
ஆளுநர் கடிதத்தை வாசித்தபின் பவுல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரெனக் கேட்டு அவர் சிலிசியாவைச் சேர்ந்தவரென அறிந்து கொண்டார்.

Acts 23:33Acts 23Acts 23:35

King James Version (KJV)
And when the governor had read the letter, he asked of what province he was. And when he understood that he was of Cilicia;

American Standard Version (ASV)
And when he had read it, he asked of what province he was; and when he understood that he was of Cilicia,

Bible in Basic English (BBE)
And after reading it, he said, What part of the country do you come from? And, hearing that he was from Cilicia,

Darby English Bible (DBY)
And having read [it], and asked of what eparchy he was, and learned that [he was] of Cilicia,

World English Bible (WEB)
When the governor had read it, he asked what province he was from. When he understood that he was from Cilicia, he said,

Young’s Literal Translation (YLT)
And the governor having read `it’, and inquired of what province he is, and understood that `he is’ from Cilicia;

அப்போஸ்தலர் Acts 23:34
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
And when the governor had read the letter, he asked of what province he was. And when he understood that he was of Cilicia;

ἀναγνοὺςanagnousah-na-GNOOS
δὲdethay
hooh
ἡγεμὼν,hēgemōnay-gay-MONE
καὶkaikay
ἐπερωτήσαςeperōtēsasape-ay-roh-TAY-sahs
ἐκekake
ποίαςpoiasPOO-as
ἐπαρχίαςeparchiasape-ar-HEE-as
ἐστὶνestinay-STEEN
καὶkaikay
πυθόμενοςpythomenospyoo-THOH-may-nose
ὅτιhotiOH-tee
ἀπὸapoah-POH
Κιλικίαςkilikiaskee-lee-KEE-as

இணை வசனம்

Acts 21:39
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Acts 25:1
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

Esther 1:1
இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

Esther 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

Daniel 2:49
தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

Daniel 6:1
ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,

Luke 23:6
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,

Acts 6:9
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

Acts 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.


Tags தேசாதிபதி அதை வாசித்து எந்த நாட்டானென்று கேட்டு சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது
அப்போஸ்தலர் 23:34 Concordance அப்போஸ்தலர் 23:34 Interlinear அப்போஸ்தலர் 23:34 Image