Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 22 அப்போஸ்தலர் 22:29

அப்போஸ்தலர் 22:29
அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.

Tamil Indian Revised Version
அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.

Tamil Easy Reading Version
பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

திருவிவிலியம்
உடனே அவரை விசாரணை செய்யவிருந்தவர்கள் அவரைவிட்டு விலகினார்கள். ஆயிரத்தவர் தலைவரோ தாம் கட்டி வைத்திருந்தவர் உரோமைக்குடி மகன் என அறிந்ததும் அச்சமுற்றார்.

Acts 22:28Acts 22Acts 22:30

King James Version (KJV)
Then straightway they departed from him which should have examined him: and the chief captain also was afraid, after he knew that he was a Roman, and because he had bound him.

American Standard Version (ASV)
They then that were about to examine him straightway departed from him: and the chief captain also was afraid when he knew that he was a Roman, and because he had bound him.

Bible in Basic English (BBE)
Then those who were about to put him to the test went away: and the chief captain was in fear, seeing that he was a Roman, and that he had put chains on him.

Darby English Bible (DBY)
Immediately therefore those who were going to examine him left him, and the chiliarch also was afraid when he ascertained that he was a Roman, and because he had bound him.

World English Bible (WEB)
Immediately those who were about to examine him departed from him, and the commanding officer also was afraid when he realized that he was a Roman, because he had bound him.

Young’s Literal Translation (YLT)
Immediately, therefore, they departed from him who are about to examine him, and the chief captain also was afraid, having learned that he is a Roman, and because he had bound him,

அப்போஸ்தலர் Acts 22:29
அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
Then straightway they departed from him which should have examined him: and the chief captain also was afraid, after he knew that he was a Roman, and because he had bound him.

εὐθέωςeutheōsafe-THAY-ose
οὖνounoon
ἀπέστησανapestēsanah-PAY-stay-sahn
ἀπ'apap
αὐτοῦautouaf-TOO
οἱhoioo
μέλλοντεςmellontesMALE-lone-tase
αὐτὸνautonaf-TONE
ἀνετάζεινanetazeinah-nay-TA-zeen
καὶkaikay
hooh
χιλίαρχοςchiliarchoshee-LEE-ar-hose
δὲdethay
ἐφοβήθηephobēthēay-foh-VAY-thay
ἐπιγνοὺςepignousay-pee-GNOOS
ὅτιhotiOH-tee
Ῥωμαῖόςrhōmaiosroh-MAY-OSE
ἐστινestinay-steen
καὶkaikay
ὅτιhotiOH-tee
ἦνēnane
αὐτὸνautonaf-TONE
δεδεκώςdedekōsthay-thay-KOSE

இணை வசனம்

Acts 16:38
சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,

Acts 21:33
அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யாரென்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

Acts 22:24
சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விடுவிக்கச் சொன்னான்.

Hebrews 11:35
ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;


Tags அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள் சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்
அப்போஸ்தலர் 22:29 Concordance அப்போஸ்தலர் 22:29 Interlinear அப்போஸ்தலர் 22:29 Image