அப்போஸ்தலர் 22:23
இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
Tamil Indian Revised Version
இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
Tamil Easy Reading Version
அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர்.
Thiru Viviliam
இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மேலுடைகளை வீசி எறிந்து, புழுதி வாரி இறைத்தார்கள்.
King James Version (KJV)
And as they cried out, and cast off their clothes, and threw dust into the air,
American Standard Version (ASV)
And as they cried out, and threw off their garments, and cast dust into the air,
Bible in Basic English (BBE)
And while they were crying out, and pulling off their clothing, and sending dust into the air,
Darby English Bible (DBY)
And as they were crying, and throwing away their clothes, and casting dust into the air,
World English Bible (WEB)
As they cried out, and threw off their cloaks, and threw dust into the air,
Young’s Literal Translation (YLT)
And they crying out and casting up their garments, and throwing dust into the air,
அப்போஸ்தலர் Acts 22:23
இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
And as they cried out, and cast off their clothes, and threw dust into the air,
And | κραυγαζόντων | kraugazontōn | kra-ga-ZONE-tone |
as they | δὲ | de | thay |
cried out, | αὐτῶν | autōn | af-TONE |
and | καὶ | kai | kay |
cast off | ῥιπτούντων | rhiptountōn | ree-PTOON-tone |
their | τὰ | ta | ta |
clothes, | ἱμάτια | himatia | ee-MA-tee-ah |
and | καὶ | kai | kay |
threw | κονιορτὸν | koniorton | koh-nee-ore-TONE |
dust | βαλλόντων | ballontōn | vahl-LONE-tone |
into | εἰς | eis | ees |
the | τὸν | ton | tone |
air, | ἀέρα | aera | ah-A-ra |
அப்போஸ்தலர் 22:23 ஆங்கிலத்தில்
Tags இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்
அப்போஸ்தலர் 22:23 Concordance அப்போஸ்தலர் 22:23 Interlinear அப்போஸ்தலர் 22:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 22