Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:2

அப்போஸ்தலர் 21:2
அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.

Tamil Indian Revised Version
அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம்.

Tamil Easy Reading Version
சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

திருவிவிலியம்
அங்கு பெனிசிய நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு, அதில் ஏறிப் பயணம் செய்தோம்.

Acts 21:1Acts 21Acts 21:3

King James Version (KJV)
And finding a ship sailing over unto Phenicia, we went aboard, and set forth.

American Standard Version (ASV)
and having found a ship crossing over unto Phoenicia, we went aboard, and set sail.

Bible in Basic English (BBE)
And as there was a ship going to Phoenicia, we went in it.

Darby English Bible (DBY)
And having found a ship passing over into Phoenicia, we went on board and sailed;

World English Bible (WEB)
Having found a ship crossing over to Phoenicia, we went aboard, and set sail.

Young’s Literal Translation (YLT)
and having found a ship passing over to Phenicia, having gone on board, we sailed,

அப்போஸ்தலர் Acts 21:2
அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.
And finding a ship sailing over unto Phenicia, we went aboard, and set forth.

καὶkaikay
εὑρόντεςheurontesave-RONE-tase
πλοῖονploionPLOO-one
διαπερῶνdiaperōnthee-ah-pay-RONE
εἰςeisees
Φοινίκηνphoinikēnfoo-NEE-kane
ἐπιβάντεςepibantesay-pee-VAHN-tase
ἀνήχθημενanēchthēmenah-NAKE-thay-mane

இணை வசனம்

Jonah 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

Acts 11:19
ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.

Acts 15:3
அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் இந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.

Acts 27:6
இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான்.


Tags அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு அதிலே ஏறிப்போனோம்
அப்போஸ்தலர் 21:2 Concordance அப்போஸ்தலர் 21:2 Interlinear அப்போஸ்தலர் 21:2 Image