Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 2:23

Acts 2:23 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 2

அப்போஸ்தலர் 2:23
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.


அப்போஸ்தலர் 2:23 ஆங்கிலத்தில்

appatiyirunthum, Thaevan Nirnayiththiruntha Aalosanaiyinpatiyaeyum, Avarutaiya Munnarivinpatiyaeyum Oppukkodukkappatta Antha Yesuvai Neengal Pitiththu, Akkiramakkaararutaiya Kaikalinaalae Siluvaiyil Aanniyatiththuk Kolaiseytheerkal.


Tags அப்படியிருந்தும் தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும் அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்
அப்போஸ்தலர் 2:23 Concordance அப்போஸ்தலர் 2:23 Interlinear அப்போஸ்தலர் 2:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 2