Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 2:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 2 அப்போஸ்தலர் 2:21

அப்போஸ்தலர் 2:21
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’

திருவிவிலியம்
⁽அப்பொழுது ஆண்டவரின்␢ திருப்பெயரைச் சொல்லி␢ வேண்டுவோர் யாவரும்␢ தப்பிப் பிழைப்பர்.’⁾⒫

Acts 2:20Acts 2Acts 2:22

King James Version (KJV)
And it shall come to pass, that whosoever shall call on the name of the Lord shall be saved.

American Standard Version (ASV)
And it shall be, that whosoever shall call on the name of the Lord shall be saved.

Bible in Basic English (BBE)
And whoever makes his prayer to the Lord will have salvation.

Darby English Bible (DBY)
And it shall be that whosoever shall call upon the name of [the] Lord shall be saved.

World English Bible (WEB)
It will be, that whoever will call on the name of the Lord will be saved.’

Young’s Literal Translation (YLT)
and it shall be, every one — whoever shall call upon the name of the Lord, he shall be saved.

அப்போஸ்தலர் Acts 2:21
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
And it shall come to pass, that whosoever shall call on the name of the Lord shall be saved.

καὶkaikay
ἔσταιestaiA-stay
πᾶςpaspahs
ὃςhosose
ἂνanan
ἐπικαλέσηταιepikalesētaiay-pee-ka-LAY-say-tay
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
κυρίουkyrioukyoo-REE-oo
σωθήσεταιsōthēsetaisoh-THAY-say-tay

இணை வசனம்

Romans 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

Joel 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

Matthew 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

Acts 22:16
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

Psalm 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

Acts 9:15
அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

1 Corinthians 1:2
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

Hebrews 4:16
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.


Tags அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்
அப்போஸ்தலர் 2:21 Concordance அப்போஸ்தலர் 2:21 Interlinear அப்போஸ்தலர் 2:21 Image