Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 19:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 19 அப்போஸ்தலர் 19:5

அப்போஸ்தலர் 19:5
அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Indian Revised Version
அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

திருவிவிலியம்
இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.

Acts 19:4Acts 19Acts 19:6

King James Version (KJV)
When they heard this, they were baptized in the name of the Lord Jesus.

American Standard Version (ASV)
And when they heard this, they were baptized into the name of the Lord Jesus.

Bible in Basic English (BBE)
And hearing this, they had baptism in the name of the Lord Jesus.

Darby English Bible (DBY)
And when they heard that, they were baptised to the name of the Lord Jesus.

World English Bible (WEB)
When they heard this, they were baptized in the name of the Lord Jesus.

Young’s Literal Translation (YLT)
and they, having heard, were baptized — to the name of the Lord Jesus,

அப்போஸ்தலர் Acts 19:5
அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
When they heard this, they were baptized in the name of the Lord Jesus.

ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
δὲdethay
ἐβαπτίσθησανebaptisthēsanay-va-PTEE-sthay-sahn
εἰςeisees
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Acts 8:16
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

Acts 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

Acts 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

1 Corinthians 10:2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

Acts 10:48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

1 Corinthians 1:13
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Romans 6:3
கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?


Tags அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்
அப்போஸ்தலர் 19:5 Concordance அப்போஸ்தலர் 19:5 Interlinear அப்போஸ்தலர் 19:5 Image