Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 19:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 19 அப்போஸ்தலர் 19:30

அப்போஸ்தலர் 19:30
பவுல் கூட்டத்துக்குள்ளே போகமனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப்போகவிடவில்லை.

Tamil Indian Revised Version
பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை.

Tamil Easy Reading Version
பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை.

திருவிவிலியம்
பவுல் மக்கள் கூட்டத்துக்கள் செல்ல விரும்பியும், சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.

Acts 19:29Acts 19Acts 19:31

King James Version (KJV)
And when Paul would have entered in unto the people, the disciples suffered him not.

American Standard Version (ASV)
And when Paul was minded to enter in unto the people, the disciples suffered him not.

Bible in Basic English (BBE)
And when Paul was about to go in to the people, the disciples did not let him.

Darby English Bible (DBY)
But Paul intending to go in to the people, the disciples suffered him not;

World English Bible (WEB)
When Paul wanted to enter in to the people, the disciples didn’t allow him.

Young’s Literal Translation (YLT)
And on Paul’s purposing to enter in unto the populace, the disciples were not suffering him,

அப்போஸ்தலர் Acts 19:30
பவுல் கூட்டத்துக்குள்ளே போகமனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப்போகவிடவில்லை.
And when Paul would have entered in unto the people, the disciples suffered him not.

τοῦtoutoo
δὲdethay
ΠαύλουpaulouPA-loo
βουλομένουboulomenouvoo-loh-MAY-noo
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
εἰςeisees
τὸνtontone
δῆμονdēmonTHAY-mone
οὐκoukook
εἴωνeiōnEE-one
αὐτὸνautonaf-TONE
οἱhoioo
μαθηταί·mathētaima-thay-TAY

இணை வசனம்

2 Samuel 18:2
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.

2 Samuel 21:17
செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

Acts 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

Acts 17:22
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.

Acts 21:39
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.


Tags பவுல் கூட்டத்துக்குள்ளே போகமனதாயிருந்தபோது சீஷர்கள் அவனைப்போகவிடவில்லை
அப்போஸ்தலர் 19:30 Concordance அப்போஸ்தலர் 19:30 Interlinear அப்போஸ்தலர் 19:30 Image