Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:28

அப்போஸ்தலர் 14:28
அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.

திருவிவிலியம்
அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

Acts 14:27Acts 14

King James Version (KJV)
And there they abode long time with the disciples.

American Standard Version (ASV)
And they tarried no little time with the disciples.

Bible in Basic English (BBE)
And they were with the disciples there for a long time.

Darby English Bible (DBY)
And they stayed no little time with the disciples.

World English Bible (WEB)
They stayed there with the disciples for a long time.

Young’s Literal Translation (YLT)
and they abode there not a little time with the disciples.

அப்போஸ்தலர் Acts 14:28
அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.
And there they abode long time with the disciples.

διέτριβονdietribonthee-A-tree-vone
δὲdethay
ἐκεῖekeiake-EE
χρόνονchrononHROH-none
οὐκoukook
ὀλίγονoligonoh-LEE-gone
σὺνsynsyoon
τοῖςtoistoos
μαθηταῖςmathētaisma-thay-TASE

இணை வசனம்

Acts 11:26
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

Acts 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.


Tags அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்
அப்போஸ்தலர் 14:28 Concordance அப்போஸ்தலர் 14:28 Interlinear அப்போஸ்தலர் 14:28 Image