Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 12:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 12 அப்போஸ்தலர் 12:9

அப்போஸ்தலர் 12:9
அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.

Tamil Easy Reading Version
தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான்.

திருவிவிலியம்
பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.

Acts 12:8Acts 12Acts 12:10

King James Version (KJV)
And he went out, and followed him; and wist not that it was true which was done by the angel; but thought he saw a vision.

American Standard Version (ASV)
And he went out, and followed; and he knew not that it was true which was done by the angel, but thought he saw a vision.

Bible in Basic English (BBE)
And he went out after him; and he was not certain if what was done by the angel was a fact, for it seemed to him that he was seeing a vision.

Darby English Bible (DBY)
And going forth he followed [him] and did not know that what was happening by means of the angel was real, but supposed he saw a vision.

World English Bible (WEB)
And he went out and followed him. He didn’t know that what was being done by the angel was real, but thought he saw a vision.

Young’s Literal Translation (YLT)
and having gone forth, he was following him, and he knew not that it is true that which is done through the messenger, and was thinking he saw a vision,

அப்போஸ்தலர் Acts 12:9
அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
And he went out, and followed him; and wist not that it was true which was done by the angel; but thought he saw a vision.

καὶkaikay
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
ἠκολούθειēkoloutheiay-koh-LOO-thee
αὐτῷ·autōaf-TOH
καὶkaikay
οὐκoukook
ᾔδειēdeiA-thee
ὅτιhotiOH-tee
ἀληθέςalēthesah-lay-THASE
ἐστινestinay-steen
τὸtotoh
γινόμενονginomenongee-NOH-may-none
διὰdiathee-AH
τοῦtoutoo
ἀγγέλου·angelouang-GAY-loo
ἐδόκειedokeiay-THOH-kee
δὲdethay
ὅραμαhoramaOH-ra-ma
βλέπεινblepeinVLAY-peen

இணை வசனம்

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Hebrews 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.

2 Corinthians 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

Acts 26:19
ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.

Acts 11:5
நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.

Acts 10:17
அப்பொழுது பேதுரு, தான் கண்டதரிசனத்தைக் குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:

Acts 10:3
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,

Acts 9:10
தமஸ்குவிலே அனனியா என்னும்பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.

John 2:5
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

Genesis 45:26
யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சையடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.

Genesis 6:22
நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.


Tags அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல் தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்
அப்போஸ்தலர் 12:9 Concordance அப்போஸ்தலர் 12:9 Interlinear அப்போஸ்தலர் 12:9 Image