அப்போஸ்தலர் 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர்.
திருவிவிலியம்
அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர்.
King James Version (KJV)
And the people gave a shout, saying, It is the voice of a god, and not of a man.
American Standard Version (ASV)
And the people shouted, `saying’, The voice of a god, and not of a man.
Bible in Basic English (BBE)
And the people, with loud cries, said, It is the voice of a god, not of a man.
Darby English Bible (DBY)
And the people cried out, A god’s voice and not a man’s.
World English Bible (WEB)
The people shouted, “The voice of a god, and not of a man!”
Young’s Literal Translation (YLT)
and the populace were shouting, `The voice of a god, and not of a man;’
அப்போஸ்தலர் Acts 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
And the people gave a shout, saying, It is the voice of a god, and not of a man.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| δῆμος | dēmos | THAY-mose | |
| ἐπεφώνει | epephōnei | ape-ay-FOH-nee | |
| Θεοῦ | theou | thay-OO | |
| φωνὴ | phōnē | foh-NAY | |
| καὶ | kai | kay | |
| οὐκ | ouk | ook | |
| ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
இணை வசனம்
Psalm 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
Daniel 6:7
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
Acts 14:10
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
Jude 1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.
Revelation 13:4
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
Tags அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்
அப்போஸ்தலர் 12:22 Concordance அப்போஸ்தலர் 12:22 Interlinear அப்போஸ்தலர் 12:22 Image