அப்போஸ்தலர் 10:13
அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
Tamil Easy Reading Version
பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
திருவிவிலியம்
அப்போது “பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு” என்று ஒரு குரல் கேட்டது.
King James Version (KJV)
And there came a voice to him, Rise, Peter; kill, and eat.
American Standard Version (ASV)
And there came a voice to him, Rise, Peter; kill and eat.
Bible in Basic English (BBE)
And a voice came to him, saying, Come, Peter; take them for food.
Darby English Bible (DBY)
And there was a voice to him, Rise, Peter, slay and eat.
World English Bible (WEB)
A voice came to him, “Rise, Peter, kill and eat!”
Young’s Literal Translation (YLT)
and there came a voice unto him: `Having risen, Peter, slay and eat.’
அப்போஸ்தலர் Acts 10:13
அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
And there came a voice to him, Rise, Peter; kill, and eat.
| καὶ | kai | kay | |
| ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| φωνὴ | phōnē | foh-NAY | |
| πρὸς | pros | prose | |
| αὐτόν | auton | af-TONE | |
| Ἀναστάς | anastas | ah-na-STAHS | |
| Πέτρε | petre | PAY-tray | |
| θῦσον | thyson | THYOO-sone | |
| καὶ | kai | kay | |
| φάγε | phage | FA-gay |
இணை வசனம்
Jeremiah 35:2
நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
John 4:31
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
Acts 10:10
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
Tags அல்லாமலும் பேதுருவே எழுந்திரு அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று
அப்போஸ்தலர் 10:13 Concordance அப்போஸ்தலர் 10:13 Interlinear அப்போஸ்தலர் 10:13 Image