Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 1:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 1 அப்போஸ்தலர் 1:19

அப்போஸ்தலர் 1:19
இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)

திருவிவிலியம்
இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் 'அக்கலிதமா' என வழங்குகின்றார்கள். அதற்கு ‘இரத்தநிலம்’ என்பது பொருள்.

Acts 1:18Acts 1Acts 1:20

King James Version (KJV)
And it was known unto all the dwellers at Jerusalem; insomuch as that field is called in their proper tongue, Aceldama, that is to say, The field of blood.

American Standard Version (ASV)
And it became known to all the dwellers at Jerusalem; insomuch that in their language that field was called Akeldama, that is, The field of blood.)

Bible in Basic English (BBE)
And this came to the knowledge of all those who were living in Jerusalem, so that the field was named in their language, Akel-dama, or, The field of blood.)

Darby English Bible (DBY)
And it was known to all the inhabitants of Jerusalem, so that that field was called in their own dialect Aceldama; that is, field of blood.)

World English Bible (WEB)
It became known to everyone who lived in Jerusalem that in their language that field was called ‘Akeldama,’ that is, ‘The field of blood.’

Young’s Literal Translation (YLT)
and it became known to all those dwelling in Jerusalem, insomuch that that place is called, in their proper dialect, Aceldama, that is, field of blood,

அப்போஸ்தலர் Acts 1:19
இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.
And it was known unto all the dwellers at Jerusalem; insomuch as that field is called in their proper tongue, Aceldama, that is to say, The field of blood.

καὶkaikay
γνωστὸνgnōstongnoh-STONE
ἐγένετοegenetoay-GAY-nay-toh
πάσινpasinPA-seen
τοῖςtoistoos
κατοικοῦσινkatoikousinka-too-KOO-seen
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
ὥστεhōsteOH-stay
κληθῆναιklēthēnaiklay-THAY-nay
τὸtotoh
χωρίονchōrionhoh-REE-one
ἐκεῖνοekeinoake-EE-noh
τῇtay
ἰδίᾳidiaee-THEE-ah
διαλέκτῳdialektōthee-ah-LAKE-toh
αὐτῶνautōnaf-TONE
Ἁκελδαμά,hakeldamaa-kale-tha-MA
τοῦτ'touttoot
ἔστινestinA-steen
Χωρίονchōrionhoh-REE-one
ΑἵματοςhaimatosAY-ma-tose

இணை வசனம்

2 Samuel 2:16
ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

Matthew 28:15
அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.

Acts 2:22
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

Acts 21:40
உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.


Tags இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது
அப்போஸ்தலர் 1:19 Concordance அப்போஸ்தலர் 1:19 Interlinear அப்போஸ்தலர் 1:19 Image