Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தீமோத்தேயு 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தீமோத்தேயு 2 தீமோத்தேயு 2 2 தீமோத்தேயு 2:4

2 தீமோத்தேயு 2:4
மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.

Tamil Indian Revised Version
படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் பிரியமாக இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

Tamil Easy Reading Version
போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான்.

திருவிவிலியம்
படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!

2 Timothy 2:32 Timothy 22 Timothy 2:5

King James Version (KJV)
No man that warreth entangleth himself with the affairs of this life; that he may please him who hath chosen him to be a soldier.

American Standard Version (ASV)
No soldier on service entangleth himself in the affairs of `this’ life; that he may please him who enrolled him as a soldier.

Bible in Basic English (BBE)
A fighting man, when he is with the army, keeps himself free from the business of this life so that he may be pleasing to him who has taken him into his army.

Darby English Bible (DBY)
No one going as a soldier entangles himself with the affairs of life, that he may please him who has enlisted him as a soldier.

World English Bible (WEB)
No soldier on service entangles himself in the affairs of life, that he may please him who enrolled him as a soldier.

Young’s Literal Translation (YLT)
no one serving as a soldier did entangle himself with the affairs of life, that him who did enlist him he may please;

2 தீமோத்தேயு 2 Timothy 2:4
மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
No man that warreth entangleth himself with the affairs of this life; that he may please him who hath chosen him to be a soldier.

οὐδεὶςoudeisoo-THEES
στρατευόμενοςstrateuomenosstra-tave-OH-may-nose
ἐμπλέκεταιempleketaiame-PLAY-kay-tay
ταῖςtaistase
τοῦtoutoo
βίουbiouVEE-oo
πραγματείαιςpragmateiaisprahg-ma-TEE-ase
ἵναhinaEE-na
τῷtoh
στρατολογήσαντιstratologēsantistra-toh-loh-GAY-sahn-tee
ἀρέσῃaresēah-RAY-say

இணை வசனம்

Luke 8:14
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

2 Timothy 4:10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

2 Peter 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

1 Thessalonians 2:4
சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

Luke 9:59
வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

1 Corinthians 7:22
கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.

2 Corinthians 5:9
அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

1 Corinthians 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

1 Timothy 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.


Tags மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும் சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்
2 தீமோத்தேயு 2:4 Concordance 2 தீமோத்தேயு 2:4 Interlinear 2 தீமோத்தேயு 2:4 Image