2 தெசலோனிக்கேயர் 3:5
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக.
Tamil Easy Reading Version
தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
Thiru Viviliam
கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!
King James Version (KJV)
And the Lord direct your hearts into the love of God, and into the patient waiting for Christ.
American Standard Version (ASV)
And the Lord direct your hearts into the love of God, and into the patience of Christ.
Bible in Basic English (BBE)
And may your hearts be guided by the Lord into the love of God and quiet waiting for Christ.
Darby English Bible (DBY)
But the Lord direct your hearts into the love of God, and into the patience of the Christ.
World English Bible (WEB)
May the Lord direct your hearts into the love of God, and into the patience of Christ.
Young’s Literal Translation (YLT)
and the Lord direct your hearts to the love of God, and to the endurance of the Christ.
2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:5
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
And the Lord direct your hearts into the love of God, and into the patient waiting for Christ.
And | Ὁ | ho | oh |
the | δὲ | de | thay |
Lord | κύριος | kyrios | KYOO-ree-ose |
direct | κατευθύναι | kateuthynai | ka-tayf-THYOO-nay |
your | ὑμῶν | hymōn | yoo-MONE |
τὰς | tas | tahs | |
hearts | καρδίας | kardias | kahr-THEE-as |
into | εἰς | eis | ees |
the | τὴν | tēn | tane |
love | ἀγάπην | agapēn | ah-GA-pane |
of | τοῦ | tou | too |
God, | θεοῦ | theou | thay-OO |
and | καὶ | kai | kay |
into | εἰς | eis | ees |
the patient | ὑπομονὴν | hypomonēn | yoo-poh-moh-NANE |
waiting | τοῦ | tou | too |
for Christ. | Χριστοῦ | christou | hree-STOO |
2 தெசலோனிக்கேயர் 3:5 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக
2 தெசலோனிக்கேயர் 3:5 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:5 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 தெசலோனிக்கேயர் 3