Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 4:10

2 Samuel 4:10 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 4

2 சாமுவேல் 4:10
இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.


2 சாமுவேல் 4:10 ஆங்கிலத்தில்

itho, Oruvan Enakku Narseythi Konnduvarukiravan Entu Ennnni, Savul Seththupponaan Entu Enakku Ariviththu, Thanakku Vekumaanam Kitaikkum Entu Ninaiththapothu, Avanai Naan Pitiththu Siklaakilae Kontupottaenae.


Tags இதோ ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே
2 சாமுவேல் 4:10 Concordance 2 சாமுவேல் 4:10 Interlinear 2 சாமுவேல் 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 4