Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:33

2 சாமுவேல் 18:33 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18

2 சாமுவேல் 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.


2 சாமுவேல் 18:33 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa Mikavum Kalangi, Kevunivaasalin Maelveettirkul Aerippoy Aluthaan; Avan Aerippokaiyil: En Makanaakiya Apsalomae, En Makanae, En Makanaakiya Apsalomae, Naan Unakkup Pathilaakach Seththaenaanaal Nalamaayirukkum; Apsalomae, En Makanae, En Makanae, Entu Solli Aluthaan.


Tags அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான் அவன் ஏறிப்போகையில் என் மகனாகிய அப்சலோமே என் மகனே என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும் அப்சலோமே என் மகனே என் மகனே என்று சொல்லி அழுதான்
2 சாமுவேல் 18:33 Concordance 2 சாமுவேல் 18:33 Interlinear 2 சாமுவேல் 18:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18