2 பேதுரு 2:13
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
Tamil Indian Revised Version
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்;
Tamil Easy Reading Version
இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள். அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள்.
Thiru Viviliam
தாங்கள் இழைத்த தீவினைக்குக் கைம்மாறாகத் தீவினையே அடைவார்கள்; பட்டப் பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதே இன்பம் எனக் கருதுகிறார்கள். உங்களோடு விருந்துண்ணும் இவர்கள் தங்கள் ஏமாற்று வழிகளில் களிப்படைகிறார்கள். உங்களை மாசுபடுத்திக் கறைப்படுத்துகிறார்கள்.
King James Version (KJV)
And shall receive the reward of unrighteousness, as they that count it pleasure to riot in the day time. Spots they are and blemishes, sporting themselves with their own deceivings while they feast with you;
American Standard Version (ASV)
suffering wrong as the hire of wrong-doing; `men’ that count it pleasure to revel in the day-time, spots and blemishes, revelling in their deceivings while they feast with you;
Bible in Basic English (BBE)
For the evil which overtakes them is the reward of their evil-doing: such men take their pleasure in the delights of the flesh even in the daytime; they are like the marks of a disease, like poisoned wounds among you, feasting together with you in joy;
Darby English Bible (DBY)
receiving [the] reward of unrighteousness; accounting ephemeral indulgence pleasure; spots and blemishes, rioting in their own deceits, feasting with you;
World English Bible (WEB)
receiving the wages of unrighteousness; people who count it pleasure to revel in the day-time, spots and blemishes, reveling in their deceit while they feast with you;
Young’s Literal Translation (YLT)
about to receive a reward of unrighteousness, pleasures counting the luxury in the day, spots and blemishes, luxuriating in their deceits, feasting with you,
2 பேதுரு 2 Peter 2:13
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
And shall receive the reward of unrighteousness, as they that count it pleasure to riot in the day time. Spots they are and blemishes, sporting themselves with their own deceivings while they feast with you;
And shall receive | κομιούμενοι | komioumenoi | koh-mee-OO-may-noo |
the reward | μισθὸν | misthon | mee-STHONE |
of unrighteousness, | ἀδικίας | adikias | ah-thee-KEE-as |
it count that they as | ἡδονὴν | hēdonēn | ay-thoh-NANE |
pleasure | ἡγούμενοι | hēgoumenoi | ay-GOO-may-noo |
to riot | τὴν | tēn | tane |
in | ἐν | en | ane |
the | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
time. day | τρυφήν | tryphēn | tryoo-FANE |
Spots | σπίλοι | spiloi | SPEE-loo |
they are and | καὶ | kai | kay |
blemishes, | μῶμοι | mōmoi | MOH-moo |
sporting themselves | ἐντρυφῶντες | entryphōntes | ane-tryoo-FONE-tase |
with | ἐν | en | ane |
own their | ταῖς | tais | tase |
ἀπάταις | apatais | ah-PA-tase | |
deceivings while they with | αὐτῶν | autōn | af-TONE |
feast | συνευωχούμενοι | syneuōchoumenoi | syoon-ave-oh-HOO-may-noo |
you; | ὑμῖν | hymin | yoo-MEEN |
2 பேதுரு 2:13 ஆங்கிலத்தில்
Tags இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி கறைகளும் இலச்சைகளுமாயிருந்து உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்
2 பேதுரு 2:13 Concordance 2 பேதுரு 2:13 Interlinear 2 பேதுரு 2:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 பேதுரு 2