Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:27

2 Kings 9:27 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

Tamil Indian Revised Version
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனான அகசியா இதனைப் பார்த்து ஓடிப்போனான். அவன் தோட்ட வீட்டிற்குப்போக, யெகூ அவனைத் துரத்திப்போனான். யெகூ, “அகசியாவை அவன் இரதத்தில் வெட்டிப் போடுங்கள்” என்றான். எனவே யெகூவின் ஆட்கள் அகசியாவை இப்லேயாம், அருகிலுள்ள கூர் மலைக்கான சாலையில் எய்தனர். அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கேயே மரித்துப்போனான்.

Thiru Viviliam
யூதாவின் அரசன் அகசியா இதைக் கண்டு பெத்தகான் சாலையில் தப்பி ஓடலானான். ஏகூ அவனைப் பின்தொடர்ந்து சென்று தன் ஆள்களிடம், “இவனையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான். அவர்களும் இபிலயாம் அருகே இருந்த கூர் மலைச்சரிவில் தேரிலிருந்த அவனைக் காயப்படுத்தினார்கள். அவனோ மெகிதோ வரை சென்று அங்கு இறந்தான்.

Other Title
யூதா அரசன் அகசியா கொலை செய்யப்படல்

2 இராஜாக்கள் 9:262 இராஜாக்கள் 92 இராஜாக்கள் 9:28

King James Version (KJV)
But when Ahaziah the king of Judah saw this, he fled by the way of the garden house. And Jehu followed after him, and said, Smite him also in the chariot. And they did so at the going up to Gur, which is by Ibleam. And he fled to Megiddo, and died there.

American Standard Version (ASV)
But when Ahaziah the king of Judah saw this, he fled by the way of the garden-house. And Jehu followed after him, and said, Smite him also in the chariot: `and they smote him’ at the ascent of Gur, which is by Ibleam. And he fled to Megiddo, and died there.

Bible in Basic English (BBE)
Now when Ahaziah, king of Judah, saw this, he went in flight by the way of the garden house. And Jehu came after him and said, Put him to death in the same way; and they gave him a death-wound in his carriage, on the slope up to Gur, by Ibleam; and he went in flight to Megiddo, where death came to him.

Darby English Bible (DBY)
When Ahaziah king of Judah saw [that], he fled by the way of the garden-house. And Jehu followed after him, and said, Smite him also in his chariot. It was on the ascent of Gur, which is by Jibleam. And he fled to Megiddo, and died there.

Webster’s Bible (WBT)
But when Ahaziah the king of Judah saw this, he fled by the way of the garden house. And Jehu followed him, and said, Smite him also in the chariot. And they did so at the going up to Gur, which is by Ibleam. And he fled to Megiddo, and died there.

World English Bible (WEB)
But when Ahaziah the king of Judah saw this, he fled by the way of the garden-house. Jehu followed after him, and said, Smite him also in the chariot: [and they struck him] at the ascent of Gur, which is by Ibleam. He fled to Megiddo, and died there.

Young’s Literal Translation (YLT)
And Ahaziah king of Judah hath seen, and fleeth the way of the garden-house, and Jehu pursueth after him, and saith, `Smite him — also him — in the chariot,’ in the going up to Gur, that `is’ Ibleam, and he fleeth to Megiddo, and dieth there,

2 இராஜாக்கள் 2 Kings 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.
But when Ahaziah the king of Judah saw this, he fled by the way of the garden house. And Jehu followed after him, and said, Smite him also in the chariot. And they did so at the going up to Gur, which is by Ibleam. And he fled to Megiddo, and died there.

But
when
Ahaziah
וַֽאֲחַזְיָ֤הwaʾăḥazyâva-uh-hahz-YA
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
Judah
of
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
saw
רָאָ֔הrāʾâra-AH
this,
he
fled
וַיָּ֕נָסwayyānosva-YA-nose
way
the
by
דֶּ֖רֶךְderekDEH-rek
of
the
garden
בֵּ֣יתbêtbate
house.
הַגָּ֑ןhaggānha-ɡAHN
And
Jehu
וַיִּרְדֹּ֨ףwayyirdōpva-yeer-DOFE
followed
אַֽחֲרָ֜יוʾaḥărāywah-huh-RAV
after
יֵה֗וּאyēhûʾyay-HOO
him,
and
said,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
Smite
גַּםgamɡahm
also
him
אֹת֞וֹʾōtôoh-TOH
in
הַכֻּ֣הוּhakkuhûha-KOO-hoo
the
chariot.
אֶלʾelel
up
going
the
at
so
did
they
And
הַמֶּרְכָּבָ֗הhammerkābâha-mer-ka-VA
Gur,
to
בְּמַֽעֲלֵהbĕmaʿălēbeh-MA-uh-lay
which
גוּר֙gûrɡoor
is
by
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Ibleam.
אֶֽתʾetet
fled
he
And
יִבְלְעָ֔םyiblĕʿāmyeev-leh-AM
to
Megiddo,
וַיָּ֥נָסwayyānosva-YA-nose
and
died
מְגִדּ֖וֹmĕgiddômeh-ɡEE-doh
there.
וַיָּ֥מָתwayyāmotva-YA-mote
שָֽׁם׃šāmshahm

2 இராஜாக்கள் 9:27 ஆங்கிலத்தில்

ithai Yoothaavin Raajaavaakiya Akasiyaa Kanndu, Thottaththin Veettuvaliyaay Otipponaan; Yekoo Avanaip Pin Thodarnthu: Avanaiyum Irathaththilae Vettippodungal Entan; Avarkal Iplaeyaam Kitta Irukkira Koormalaiyin Mael Aerukira Valiyilae Appatich Seythaarkal; Avan Mekithovukku Otippoy Angae Seththup Ponaan.


Tags இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான் யெகூ அவனைப் பின் தொடர்ந்து அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான் அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள் அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்
2 இராஜாக்கள் 9:27 Concordance 2 இராஜாக்கள் 9:27 Interlinear 2 இராஜாக்கள் 9:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9