Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 4:7

2 இராஜாக்கள் 4:7 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:7
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.

Thiru Viviliam
கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், “நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

2 இராஜாக்கள் 4:62 இராஜாக்கள் 42 இராஜாக்கள் 4:8

King James Version (KJV)
Then she came and told the man of God. And he said, Go, sell the oil, and pay thy debt, and live thou and thy children of the rest.

American Standard Version (ASV)
Then she came and told the man of God. And he said, Go, sell the oil, and pay thy debt, and live thou and thy sons of the rest.

Bible in Basic English (BBE)
So she came to the man of God and gave him word of what she had done. And he said, Go and get money for the oil and make payment of your debt, and let the rest be for the needs of yourself and your sons.

Darby English Bible (DBY)
And she came and told the man of God; and he said, Go, sell the oil, and pay thy debt, and live thou [and] thy sons on the rest.

Webster’s Bible (WBT)
Then she came and told the man of God. And he said, Go, sell the oil, and pay thy debt, and live thou and thy children on the remainder.

World English Bible (WEB)
Then she came and told the man of God. He said, Go, sell the oil, and pay your debt, and live you and your sons of the rest.

Young’s Literal Translation (YLT)
And she cometh and declareth to the man of God, and he saith, `Go, sell the oil, and repay thy loan; and thou `and’ thy sons do live of the rest.’

2 இராஜாக்கள் 2 Kings 4:7
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.
Then she came and told the man of God. And he said, Go, sell the oil, and pay thy debt, and live thou and thy children of the rest.

Then
she
came
וַתָּבֹ֗אwattābōʾva-ta-VOH
and
told
וַתַּגֵּד֙wattaggēdva-ta-ɡADE
the
man
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
God.
of
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Go,
לְכִי֙lĕkiyleh-HEE
sell
מִכְרִ֣יmikrîmeek-REE

אֶתʾetet
oil,
the
הַשֶּׁ֔מֶןhaššemenha-SHEH-men
and
pay
וְשַׁלְּמִ֖יwĕšallĕmîveh-sha-leh-MEE

אֶתʾetet
thy
debt,
נִשְׁיֵ֑כְיnišyēkĕyneesh-YAY-heh
live
and
וְאַ֣תְּwĕʾatveh-AT
thou
בָנַ֔יִכְיbānayikyva-NA-yeek-y
and
thy
children
תִֽחְיִ֖יtiḥĕyîtee-heh-YEE
of
the
rest.
בַּנּוֹתָֽר׃bannôtārba-noh-TAHR

2 இராஜாக்கள் 4:7 ஆங்கிலத்தில்

aval Poy Thaevanutaiya Manushanukku Athai Ariviththaal. Appoluthu Avan: Nee Poy Antha Ennnneyai Vittu, Un Kadanaith Theerththu, Meenthathaikkonndu Neeyum Un Pillaikalum Jeevanampannnungal Entan.


Tags அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள் அப்பொழுது அவன் நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்து மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்
2 இராஜாக்கள் 4:7 Concordance 2 இராஜாக்கள் 4:7 Interlinear 2 இராஜாக்கள் 4:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 4