2 இராஜாக்கள் 22:8
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.
Tamil Easy Reading Version
செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.
Thiru Viviliam
தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
Title
சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்
King James Version (KJV)
And Hilkiah the high priest said unto Shaphan the scribe, I have found the book of the law in the house of the LORD. And Hilkiah gave the book to Shaphan, and he read it.
American Standard Version (ASV)
And Hilkiah the high priest said unto Shaphan the scribe, I have found the book of the law in the house of Jehovah. And Hilkiah delivered the book to Shaphan, and he read it.
Bible in Basic English (BBE)
Then Hilkiah, the chief priest, said to Shaphan the scribe, I have made discovery of the book of the law in the house of the Lord. So Hilkiah gave it to Shaphan;
Darby English Bible (DBY)
And Hilkijah the high priest said to Shaphan the scribe, I have found the book of the law in the house of Jehovah. And Hilkijah gave the book to Shaphan, and he read it.
Webster’s Bible (WBT)
And Hilkiah the high priest said to Shaphan the scribe, I have found the book of the law in the house of the LORD. And Hilkiah gave the book to Shaphan, and he read it.
World English Bible (WEB)
Hilkiah the high priest said to Shaphan the scribe, I have found the book of the law in the house of Yahweh. Hilkiah delivered the book to Shaphan, and he read it.
Young’s Literal Translation (YLT)
And Hilkiah the high priest saith unto Shaphan the scribe, `A book of the law I have found in the house of Jehovah;’ and Hilkiah giveth the book unto Shaphan, and he readeth it.
2 இராஜாக்கள் 2 Kings 22:8
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.
And Hilkiah the high priest said unto Shaphan the scribe, I have found the book of the law in the house of the LORD. And Hilkiah gave the book to Shaphan, and he read it.
And Hilkiah | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
the high | חִלְקִיָּ֜הוּ | ḥilqiyyāhû | heel-kee-YA-hoo |
priest | הַכֹּהֵ֤ן | hakkōhēn | ha-koh-HANE |
said | הַגָּדוֹל֙ | haggādôl | ha-ɡa-DOLE |
unto | עַל | ʿal | al |
Shaphan | שָׁפָ֣ן | šāpān | sha-FAHN |
scribe, the | הַסֹּפֵ֔ר | hassōpēr | ha-soh-FARE |
I have found | סֵ֧פֶר | sēper | SAY-fer |
book the | הַתּוֹרָ֛ה | hattôrâ | ha-toh-RA |
of the law | מָצָ֖אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
house the in | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
of the Lord. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
And Hilkiah | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
gave | חִלְקִיָּ֧ה | ḥilqiyyâ | heel-kee-YA |
אֶת | ʾet | et | |
book the | הַסֵּ֛פֶר | hassēper | ha-SAY-fer |
to | אֶל | ʾel | el |
Shaphan, | שָׁפָ֖ן | šāpān | sha-FAHN |
and he read | וַיִּקְרָאֵֽהוּ׃ | wayyiqrāʾēhû | va-yeek-ra-ay-HOO |
2 இராஜாக்கள் 22:8 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான் அவன் அதை வாசித்தான்
2 இராஜாக்கள் 22:8 Concordance 2 இராஜாக்கள் 22:8 Interlinear 2 இராஜாக்கள் 22:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 22