2 இராஜாக்கள் 19:8
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
Tamil Indian Revised Version
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான்.
Tamil Easy Reading Version
அசீரிய அரசன் லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்த தனது அரசன் லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான்.
Thiru Viviliam
அவ்வாறே, ‘அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்’ என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
Title
எசேக்கியாவை அசீரிய அரசன் மீண்டும் எச்சரிக்கிறான்
Other Title
அசீரியர் மீண்டும் அச்சுறுத்தல்§(எசா 37:8-20)
King James Version (KJV)
So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah: for he had heard that he was departed from Lachish.
American Standard Version (ASV)
So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah; for he had heard that he was departed from Lachish.
Bible in Basic English (BBE)
So the Rab-shakeh went back, and when he got there the king of Assyria was making war against Libnah, for it had come to his ears that he had gone away from Lachish.
Darby English Bible (DBY)
And Rab-shakeh returned, and found the king of Assyria warring against Libnah; for he had heard that he had departed from Lachish.
Webster’s Bible (WBT)
So Rab-shakeh returned, and found the king of Assyria warring against Libnah: for he had heard that he had departed from Lachish.
World English Bible (WEB)
So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah; for he had heard that he was departed from Lachish.
Young’s Literal Translation (YLT)
And the chief of the butlers turneth back and findeth the king of Asshur fighting against Libnah, for he hath heard that he hath journeyed from Lachish.
2 இராஜாக்கள் 2 Kings 19:8
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
So Rabshakeh returned, and found the king of Assyria warring against Libnah: for he had heard that he was departed from Lachish.
So Rab-shakeh | וַיָּ֙שָׁב֙ | wayyāšāb | va-YA-SHAHV |
returned, | רַבְשָׁקֵ֔ה | rabšāqē | rahv-sha-KAY |
and found | וַיִּמְצָא֙ | wayyimṣāʾ | va-yeem-TSA |
אֶת | ʾet | et | |
the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
of Assyria | אַשּׁ֔וּר | ʾaššûr | AH-shoor |
warring | נִלְחָ֖ם | nilḥām | neel-HAHM |
against | עַל | ʿal | al |
Libnah: | לִבְנָ֑ה | libnâ | leev-NA |
for | כִּ֣י | kî | kee |
he had heard | שָׁמַ֔ע | šāmaʿ | sha-MA |
that | כִּ֥י | kî | kee |
he was departed | נָסַ֖ע | nāsaʿ | na-SA |
from Lachish. | מִלָּכִֽישׁ׃ | millākîš | mee-la-HEESH |
2 இராஜாக்கள் 19:8 ஆங்கிலத்தில்
Tags அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு ரப்சாக்கே திரும்பிப்போய் அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்
2 இராஜாக்கள் 19:8 Concordance 2 இராஜாக்கள் 19:8 Interlinear 2 இராஜாக்கள் 19:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 19