2 இராஜாக்கள் 17:23
கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிற வரைக்கும் அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
Thiru Viviliam
ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே, இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
King James Version (KJV)
Until the LORD removed Israel out of his sight, as he had said by all his servants the prophets. So was Israel carried away out of their own land to Assyria unto this day.
American Standard Version (ASV)
until Jehovah removed Israel out of his sight, as he spake by all his servants the prophets. So Israel was carried away out of their own land to Assyria unto this day.
Bible in Basic English (BBE)
Till the Lord put Israel away from before his face, as he had said by all his servants the prophets. So Israel was taken away from their land to Assyria, to this day.
Darby English Bible (DBY)
until Jehovah had removed Israel out of his sight, as he had said through all his servants the prophets; and Israel was carried away out of their own land to Assyria, unto this day.
Webster’s Bible (WBT)
Until the LORD removed Israel out of his sight, as he had said by all his servants the prophets. So was Israel carried away out of their own land to Assyria to this day.
World English Bible (WEB)
until Yahweh removed Israel out of his sight, as he spoke by all his servants the prophets. So Israel was carried away out of their own land to Assyria to this day.
Young’s Literal Translation (YLT)
till that Jehovah hath turned Israel aside from His presence, as He spake by the hand of all His servants the prophets, and Israel is removed from off its land to Asshur, unto this day.
2 இராஜாக்கள் 2 Kings 17:23
கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிற வரைக்கும் அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
Until the LORD removed Israel out of his sight, as he had said by all his servants the prophets. So was Israel carried away out of their own land to Assyria unto this day.
Until | עַ֠ד | ʿad | ad |
אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
the Lord | הֵסִ֨יר | hēsîr | hay-SEER |
removed | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
out of | מֵעַ֣ל | mēʿal | may-AL |
sight, his | פָּנָ֔יו | pānāyw | pa-NAV |
as | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
he had said | דִּבֶּ֔ר | dibber | dee-BER |
by | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
all | כָּל | kāl | kahl |
servants his | עֲבָדָ֣יו | ʿăbādāyw | uh-va-DAV |
the prophets. | הַנְּבִיאִ֑ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
So was Israel | וַיִּ֨גֶל | wayyigel | va-YEE-ɡel |
carried away | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
of out | מֵעַ֤ל | mēʿal | may-AL |
their own land | אַדְמָתוֹ֙ | ʾadmātô | ad-ma-TOH |
to Assyria | אַשּׁ֔וּרָה | ʾaššûrâ | AH-shoo-ra |
unto | עַ֖ד | ʿad | ad |
this | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
day. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
2 இராஜாக்கள் 17:23 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிற வரைக்கும் அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள் இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்
2 இராஜாக்கள் 17:23 Concordance 2 இராஜாக்கள் 17:23 Interlinear 2 இராஜாக்கள் 17:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 17