Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 17:16

2 இராஜாக்கள் 17:16 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 17

2 இராஜாக்கள் 17:16
தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.


2 இராஜாக்கள் 17:16 ஆங்கிலத்தில்

thangal Thaevanaakiya Karththarin Karpanaikalaiyellaam Vittuvittu, Iranndu Kantukkuttikalaakiya Vaarppiththa Vikkirakangalaith Thangalukku Unndaakki, Vikkirakath Thoppukalai Naatti, Vaanaththin Senaikalaiyellaam Panninthukonndu, Paakaalaich Seviththaarkal.


Tags தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி விக்கிரகத் தோப்புகளை நாட்டி வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு பாகாலைச் சேவித்தார்கள்
2 இராஜாக்கள் 17:16 Concordance 2 இராஜாக்கள் 17:16 Interlinear 2 இராஜாக்கள் 17:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 17