Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:18

2 இராஜாக்கள் 12:18 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12

2 இராஜாக்கள் 12:18
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.


2 இராஜாக்கள் 12:18 ஆங்கிலத்தில்

appoluthu Yoothaavin Raajaavaakiya Yovaas, Than Pithaakkalaakiya Yosapaath Yoraam Akasiyaa Ennum Yoothaavin Raajaakkal Parisuththampannnni Vaiththa Ellaavattaைyum, Thaan Parisuththam Pannnnivaiththathaiyum, Karththarutaiya Aalayaththilum Raajaavin Aramanaiyilumulla Pokkishangalil Akappatta Pon Yaavaiyum Eduththu Seeriyaavin Raajaavaakiya Aasakaelukku Anuppinaan; Appoluthu Avan Erusalaemai Vittuth Thirumpip Ponaan.


Tags அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும் தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும் கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான் அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்
2 இராஜாக்கள் 12:18 Concordance 2 இராஜாக்கள் 12:18 Interlinear 2 இராஜாக்கள் 12:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 12