Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 யோவான் 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 யோவான் 2 யோவான் 1 2 யோவான் 1:11

2 யோவான் 1:11
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

Tamil Easy Reading Version
நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.

திருவிவிலியம்
அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.

2 John 1:102 John 12 John 1:12

King James Version (KJV)
For he that biddeth him God speed is partaker of his evil deeds.

American Standard Version (ASV)
for he that giveth him greeting partaketh in his evil works.

Bible in Basic English (BBE)
For he who gives him words of love has a part in his evil works.

Darby English Bible (DBY)
for he who greets him partakes in his wicked works.

World English Bible (WEB)
for he who welcomes him participates in his evil works.

Young’s Literal Translation (YLT)
for he who is saying to him, `Hail,’ hath fellowship with his evil works.

2 யோவான் 2 John 1:11
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.
For he that biddeth him God speed is partaker of his evil deeds.

hooh
γὰρgargahr
λέγωνlegōnLAY-gone
αὐτῷautōaf-TOH
χαίρεινchaireinHAY-reen
κοινωνεῖkoinōneikoo-noh-NEE
τοῖςtoistoos
ἔργοιςergoisARE-goos
αὐτοῦautouaf-TOO
τοῖςtoistoos
πονηροῖςponēroispoh-nay-ROOS

இணை வசனம்

1 Timothy 5:22
ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

Ephesians 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

Psalm 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

Revelation 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.


Tags அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்
2 யோவான் 1:11 Concordance 2 யோவான் 1:11 Interlinear 2 யோவான் 1:11 Image