Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 12:21

2 ಕೊರಿಂಥದವರಿಗೆ 12:21 தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 12

2 கொரிந்தியர் 12:21
மறுபடியும் நான் வருகிறபோது என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.


2 கொரிந்தியர் 12:21 ஆங்கிலத்தில்

marupatiyum Naan Varukirapothu En Thaevan Ungalidaththil Ennaith Thaalththumpatikku Mun Paavanjaெythavarkalaakiya Anaekar Thaangal Nadappiththa Asuththaththaiyum Vaesiththanaththaiyum Kaamavikaaraththaiyum Vittu Mananthirumpaamalirukkirathaikkuriththu, Naan Thukkappadavaenntiyathaayirukkumoventum Payanthirukkiraen.


Tags மறுபடியும் நான் வருகிறபோது என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்
2 கொரிந்தியர் 12:21 Concordance 2 கொரிந்தியர் 12:21 Interlinear 2 கொரிந்தியர் 12:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 12