Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 9:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 9 2 நாளாகமம் 9:19

2 நாளாகமம் 9:19
அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது, எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.

Tamil Indian Revised Version
அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.

Tamil Easy Reading Version
ஆறு படிக்கட்டுகளிலும் 12 சிங்கங்களின் உருவங்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு படிக்கட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சிங்கம் இருந்தது. எந்த அரசாங்கத்திலும் இதுபோன்ற சிங்காசனம் இருந்ததில்லை.

திருவிவிலியம்
அந்த ஆறுபடிகளின் இருமருங்கிலுமாகப் பன்னிரு சிங்கங்கள் நின்றன; இது போன்று வேறு எந்த அரசிலும் செய்யப்படவில்லை.⒫

2 Chronicles 9:182 Chronicles 92 Chronicles 9:20

King James Version (KJV)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps. There was not the like made in any kingdom.

American Standard Version (ASV)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.

Bible in Basic English (BBE)
And twelve lions were placed on one side and on the other side on the six steps: there was nothing like it in any kingdom.

Darby English Bible (DBY)
and twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.

Webster’s Bible (WBT)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps. There was not the like made in any kingdom.

World English Bible (WEB)
Twelve lions stood there on the one side and on the other on the six steps: there was nothing like it made in any kingdom.

Young’s Literal Translation (YLT)
and twelve lions are standing there on the six steps on this `side’, and on that: it hath not been made so for any kingdom.

2 நாளாகமம் 2 Chronicles 9:19
அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது, எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
And twelve lions stood there on the one side and on the other upon the six steps. There was not the like made in any kingdom.

וּשְׁנֵ֧יםûšĕnêmoo-sheh-NAME
עָשָׂ֣רʿāśārah-SAHR
אֲרָי֗וֹתʾărāyôtuh-ra-YOTE
עֹֽמְדִ֥יםʿōmĕdîmoh-meh-DEEM
שָׁ֛םšāmshahm
עַלʿalal
שֵׁ֥שׁšēšshaysh
הַֽמַּעֲל֖וֹתhammaʿălôtha-ma-uh-LOTE
מִזֶּ֣הmizzemee-ZEH
וּמִזֶּ֑הûmizzeoo-mee-ZEH
לֹֽאlōʾloh
נַעֲשָׂ֥הnaʿăśâna-uh-SA
כֵ֖ןkēnhane
לְכָלlĕkālleh-HAHL
מַמְלָכָֽה׃mamlākâmahm-la-HA

இணை வசனம்

Matthew 19:28
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Revelation 21:12
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.


Tags அந்த ஆறு படிகளின்மேலும் இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை
2 நாளாகமம் 9:19 Concordance 2 நாளாகமம் 9:19 Interlinear 2 நாளாகமம் 9:19 Image