Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 8 2 நாளாகமம் 8:3

2 நாளாகமம் 8:3
பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.

Tamil Indian Revised Version
பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.

Tamil Easy Reading Version
இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான்.

திருவிவிலியம்
அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்;

2 Chronicles 8:22 Chronicles 82 Chronicles 8:4

King James Version (KJV)
And Solomon went to Hamathzobah, and prevailed against it.

American Standard Version (ASV)
And Solomon went to Hamath-zobah, and prevailed against it.

Bible in Basic English (BBE)
And Solomon went to Hamath-zobah and overcame it.

Darby English Bible (DBY)
And Solomon went to Hamath-Zobah, and overcame it.

Webster’s Bible (WBT)
And Solomon went to Hamath-zobah, and prevailed against it.

World English Bible (WEB)
Solomon went to Hamath-zobah, and prevailed against it.

Young’s Literal Translation (YLT)
And Solomon goeth to Hamath-Zobah, and layeth hold upon it;

2 நாளாகமம் 2 Chronicles 8:3
பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
And Solomon went to Hamathzobah, and prevailed against it.

וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
חֲמָ֣תḥămāthuh-MAHT
צוֹבָ֔הṣôbâtsoh-VA
וַיֶּֽחֱזַ֖קwayyeḥĕzaqva-yeh-hay-ZAHK
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha

இணை வசனம்

Numbers 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

Numbers 34:8
ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாகவைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,

2 Samuel 8:3
ஆசாபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,

1 Kings 11:23
எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,

1 Chronicles 18:3
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.


Tags பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய் அதை ஜெயித்தான்
2 நாளாகமம் 8:3 Concordance 2 நாளாகமம் 8:3 Interlinear 2 நாளாகமம் 8:3 Image