Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 5:2

2 Chronicles 5:2 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 5

2 நாளாகமம் 5:2
பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.


2 நாளாகமம் 5:2 ஆங்கிலத்தில்

pinpu Karththarutaiya Udanpatikkaippettiyaich Seeyon Ennum Thaaveethin Nakaraththilirunthu Konnduvarumpati Saalomon Isravaelin Moopparaiyum, Koththirap Pirapukkalaakiya Isravael Puththirarin Vamsath Thalaivarellaaraiyum Erusalaemilae Kootivarachcheythaan.


Tags பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும் கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்
2 நாளாகமம் 5:2 Concordance 2 நாளாகமம் 5:2 Interlinear 2 நாளாகமம் 5:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 5