2 நாளாகமம் 36:9
யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil Indian Revised Version
யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.
Tamil Easy Reading Version
யோயாக்கீன் யூதாவின் அரசனாக ஆனபோது அவனது வயது 18 ஆகும். அவன் எருசலேமின் அரசனாக 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்தான். கர்த்தர் செய்யவிரும்பியதை அவன் செய்யவில்லை. அவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான்.
திருவிவிலியம்
யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
Title
யூதாவின் மன்னனான யோயாக்கீன்
Other Title
யூதாவின் அரசர் யோயாக்கின்§(2 அர 24:8-17)
King James Version (KJV)
Jehoiachin was eight years old when he began to reign, and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD.
American Standard Version (ASV)
Jehoiachin was eight years old when he began to reign; and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of Jehovah.
Bible in Basic English (BBE)
Jehoiachin was eighteen years old when he became king; he was ruling in Jerusalem for three months and ten days, and he did evil in the eyes of the Lord.
Darby English Bible (DBY)
Jehoiachin was eighteen years old when he began to reign; and he reigned three months and ten days in Jerusalem; and he did evil in the sight of Jehovah.
Webster’s Bible (WBT)
Jehoiachin was eight years old when he began to reign, and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD.
World English Bible (WEB)
Jehoiachin was eight years old when he began to reign; and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of Yahweh.
Young’s Literal Translation (YLT)
A son of eight years is Jehoiachin in his reigning, and three months and ten days he hath reigned in Jerusalem, and he doth the evil thing in the eyes of Jehovah;
2 நாளாகமம் 2 Chronicles 36:9
யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Jehoiachin was eight years old when he began to reign, and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD.
| בֶּן | ben | ben | |
| שְׁמוֹנֶ֤ה | šĕmône | sheh-moh-NEH | |
| שָׁנִים֙ | šānîm | sha-NEEM | |
| יְהֽוֹיָכִ֣ין | yĕhôyākîn | yeh-hoh-ya-HEEN | |
| בְּמָלְכ֔וֹ | bĕmolkô | beh-mole-HOH | |
| וּשְׁלֹשָׁ֤ה | ûšĕlōšâ | oo-sheh-loh-SHA | |
| חֳדָשִׁים֙ | ḥŏdāšîm | hoh-da-SHEEM | |
| וַֽעֲשֶׂ֣רֶת | waʿăśeret | va-uh-SEH-ret | |
| יָמִ֔ים | yāmîm | ya-MEEM | |
| מָלַ֖ךְ | mālak | ma-LAHK | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הָרַ֖ע | hāraʿ | ha-RA | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
2 Kings 24:8
யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.
Tags யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்
2 நாளாகமம் 36:9 Concordance 2 நாளாகமம் 36:9 Interlinear 2 நாளாகமம் 36:9 Image