2 நாளாகமம் 35:9
கொனானியா செமாயேல், நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
Tamil Indian Revised Version
கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரர்களும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியர்களின் பிரபுக்களும், லேவியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
மேலும், தனது சகோதரர்களான செமாயா மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் அசாபியா, ஏயேல் மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் இனணந்து கொனானியா, 500 செம்மறி ஆடுகளையும், காளைகளையும் பஸ்கா பலியாக லேவியர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் லேவியர்களின் தலைவர்கள்.
திருவிவிலியம்
மேலும், கொனானியா, அவன் சகோதரரான செமாயா, நெத்தனியேல், லேவியர் தலைவர்களான அசபியா, எயியேல், யோசபாத்து ஆகியோரும் லேவியருக்குப் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், ஐந்நூறு காளைகளையும் அளித்தனர்.⒫
King James Version (KJV)
Conaniah also, and Shemaiah and Nethaneel, his brethren, and Hashabiah and Jeiel and Jozabad, chief of the Levites, gave unto the Levites for passover offerings five thousand small cattle, and five hundred oxen.
American Standard Version (ASV)
Conaniah also, and Shemaiah and Nethanel, his brethren, and Hashabiah and Jeiel and Jozabad, the chiefs of the Levites, gave unto the Levites for the passover-offerings five thousand `small cattle’, and five hundred oxen.
Bible in Basic English (BBE)
And Conaniah and Shemaiah and Nethanel, his brothers, and Hashabiah and Jeiel and Jozabad, the chiefs of the Levites, gave to the Levites for the Passover offerings five thousand small cattle and five hundred oxen.
Darby English Bible (DBY)
and Conaniah, and Shemaiah and Nethaneel, his brethren, and Hashabiah and Jeiel and Jozabad, chief of the Levites, gave as heave-offering to the Levites for the passover-offerings five thousand [small cattle] and five hundred oxen.
Webster’s Bible (WBT)
Conaniah also, and Shemaiah, and Nethaneel, his brethren, and Hashabiah and Jehiel and Jozabad, chief of the Levites, gave to the Levites for passover-offerings five thousand small cattle, and five hundred oxen.
World English Bible (WEB)
Conaniah also, and Shemaiah and Nethanel, his brothers, and Hashabiah and Jeiel and Jozabad, the chiefs of the Levites, gave to the Levites for the Passover offerings five thousand [small cattle], and five hundred oxen.
Young’s Literal Translation (YLT)
and Conaniah, and Shemaiah, and Nethaneel, his brethren, and Hashabiah, and Jeiel, and Jozabad, heads of the Levites, have lifted up to the Levites, for passover-offerings, five thousand, and oxen five hundred.
2 நாளாகமம் 2 Chronicles 35:9
கொனானியா செமாயேல், நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
Conaniah also, and Shemaiah and Nethaneel, his brethren, and Hashabiah and Jeiel and Jozabad, chief of the Levites, gave unto the Levites for passover offerings five thousand small cattle, and five hundred oxen.
| וְ֠כָֽונַנְיָהוּ | wĕkāwnanyāhû | VEH-hahv-nahn-ya-hoo | |
| וּשְׁמַֽעְיָ֨הוּ | ûšĕmaʿyāhû | oo-sheh-ma-YA-hoo | |
| וּנְתַנְאֵ֜ל | ûnĕtanʾēl | oo-neh-tahn-ALE | |
| אֶחָ֗יו | ʾeḥāyw | eh-HAV | |
| וַֽחֲשַׁבְיָ֧הוּ | waḥăšabyāhû | va-huh-shahv-YA-hoo | |
| וִֽיעִיאֵ֛ל | wîʿîʾēl | vee-ee-ALE | |
| וְיֽוֹזָבָ֖ד | wĕyôzābād | veh-yoh-za-VAHD | |
| שָׂרֵ֣י | śārê | sa-RAY | |
| הַלְוִיִּ֑ם | halwiyyim | hahl-vee-YEEM | |
| הֵרִ֨ימוּ | hērîmû | hay-REE-moo | |
| לַלְוִיִּ֤ם | lalwiyyim | lahl-vee-YEEM | |
| לַפְּסָחִים֙ | lappĕsāḥîm | la-peh-sa-HEEM | |
| חֲמֵ֣שֶׁת | ḥămēšet | huh-MAY-shet | |
| אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM | |
| וּבָקָ֖ר | ûbāqār | oo-va-KAHR | |
| חֲמֵ֥שׁ | ḥămēš | huh-MAYSH | |
| מֵאֽוֹת׃ | mēʾôt | may-OTE |
இணை வசனம்
2 Chronicles 31:12
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
Isaiah 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
Jeremiah 3:10
இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 7:21
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால் உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.
Micah 6:6
என் ஜனத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?
Tags கொனானியா செமாயேல் நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும் அசபியா ஏயெல் யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும் லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்
2 நாளாகமம் 35:9 Concordance 2 நாளாகமம் 35:9 Interlinear 2 நாளாகமம் 35:9 Image