2 நாளாகமம் 33:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
Tamil Indian Revised Version
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
Tamil Easy Reading Version
மனாசே யூதாவின் அரசனானபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான்.
திருவிவிலியம்
மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
Title
யூதாவின் அரசனான மனாசே
Other Title
யூதாவின் அரசன் மனாசே§(2 அர 21:1-9)
King James Version (KJV)
Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
American Standard Version (ASV)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned fifty and five years in Jerusalem.
Bible in Basic English (BBE)
Manasseh was twelve years old when he became king, and he was ruling for fifty-five years in Jerusalem.
Darby English Bible (DBY)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned fifty-five years in Jerusalem.
Webster’s Bible (WBT)
Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
World English Bible (WEB)
Manasseh was twelve years old when he began to reign; and he reigned fifty-five years in Jerusalem.
Young’s Literal Translation (YLT)
A son of twelve years is Manasseh in his reigning, and fifty and five years he hath reigned in Jerusalem;
2 நாளாகமம் 2 Chronicles 33:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
| בֶּן | ben | ben | |
| שְׁתֵּ֥ים | šĕttêm | sheh-TAME | |
| עֶשְׂרֵ֛ה | ʿeśrē | es-RAY | |
| שָׁנָ֖ה | šānâ | sha-NA | |
| מְנַשֶּׁ֣ה | mĕnašše | meh-na-SHEH | |
| בְמָלְכ֑וֹ | bĕmolkô | veh-mole-HOH | |
| וַֽחֲמִשִּׁ֤ים | waḥămiššîm | va-huh-mee-SHEEM | |
| וְחָמֵשׁ֙ | wĕḥāmēš | veh-ha-MAYSH | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| מָלַ֖ךְ | mālak | ma-LAHK | |
| בִּירֽוּשָׁלִָֽם׃ | bîrûšāloim | bee-ROO-sha-loh-EEM |
இணை வசனம்
2 Kings 21:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
1 Chronicles 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
2 Chronicles 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Chronicles 34:1
யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
Ecclesiastes 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
Isaiah 3:4
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
Isaiah 3:12
பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.
Matthew 1:10
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
Tags மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்
2 நாளாகமம் 33:1 Concordance 2 நாளாகமம் 33:1 Interlinear 2 நாளாகமம் 33:1 Image