Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 30:6

2 நாளாகமம் 30:6 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 30

2 நாளாகமம் 30:6
அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.


2 நாளாகமம் 30:6 ஆங்கிலத்தில்

appatiyae Raajaavum Avanutaiya Pirapukkalum Koduththa Nirupangalai Anjalkaarar Vaangi, Raajaavutaiya Kattalaiyinpatiyae Isravael Yoothaa Engumpoy: Isravael Puththirarae, Aapirakaam Isravael Enpavarkalutaiya Thaevanaakiya Karththaridaththukkuth Thirumpungal; Appoluthu Aseeriyarutaiya Raajaakkalin Kaikkuth Thappiyirukkira Meethiyaana Ungalanntaikku Avar Thirumpuvaar.


Tags அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய் இஸ்ரவேல் புத்திரரே ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள் அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்
2 நாளாகமம் 30:6 Concordance 2 நாளாகமம் 30:6 Interlinear 2 நாளாகமம் 30:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 30