Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 30:19

2 நாளாகமம் 30:19 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 30

2 நாளாகமம் 30:19
எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.


2 நாளாகமம் 30:19 ஆங்கிலத்தில்

esekkiyaa Avarkalukkaaka Vinnnappampannnni, Thangal Pithaakkalin Thaevanaakiya Karththaraana Thaevanaith Thaedumpatikku, Thangal Iruthayaththai Naeraakkinavarkal Parisuththa Sthalaththirkaetta Suththaangam Ataiyaathirunthaalum, Kirupaiyulla Karththar Avarkal Ellaarukkum Mannippaaraaka Entan.


Tags எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும் கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்
2 நாளாகமம் 30:19 Concordance 2 நாளாகமம் 30:19 Interlinear 2 நாளாகமம் 30:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 30