Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 3 2 நாளாகமம் 3:6

2 நாளாகமம் 3:6
அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.

Tamil Easy Reading Version
அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது.

திருவிவிலியம்
கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.

2 Chronicles 3:52 Chronicles 32 Chronicles 3:7

King James Version (KJV)
And he garnished the house with precious stones for beauty: and the gold was gold of Parvaim.

American Standard Version (ASV)
And he garnished the house with precious stones for beauty: and the gold was gold of Parvaim.

Bible in Basic English (BBE)
And the house was made beautiful with stones of great value, and the gold was gold of Parvaim.

Darby English Bible (DBY)
And he overlaid the house with precious stones for beauty; and the gold was gold of Parvaim.

Webster’s Bible (WBT)
And he garnished the house with precious stones for beauty: and the gold was gold of Parvaim.

World English Bible (WEB)
He garnished the house with precious stones for beauty: and the gold was gold of Parvaim.

Young’s Literal Translation (YLT)
and he overlayeth the house with precious stone for beauty, and the gold `is’ gold of Parvaim,

2 நாளாகமம் 2 Chronicles 3:6
அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
And he garnished the house with precious stones for beauty: and the gold was gold of Parvaim.

וַיְצַ֧ףwayṣapvai-TSAHF
אֶתʾetet
הַבַּ֛יִתhabbayitha-BA-yeet
אֶ֥בֶןʾebenEH-ven
יְקָרָ֖הyĕqārâyeh-ka-RA
לְתִפְאָ֑רֶתlĕtipʾāretleh-teef-AH-ret
וְהַזָּהָ֖בwĕhazzāhābveh-ha-za-HAHV
זְהַ֥בzĕhabzeh-HAHV
פַּרְוָֽיִם׃parwāyimpahr-VA-yeem

இணை வசனம்

1 Chronicles 29:2
நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

1 Chronicles 29:8
யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

Isaiah 54:11
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

Revelation 21:18
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.


Tags அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான் பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது
2 நாளாகமம் 3:6 Concordance 2 நாளாகமம் 3:6 Interlinear 2 நாளாகமம் 3:6 Image