Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 3:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 3 2 நாளாகமம் 3:3

2 நாளாகமம் 3:3
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.

Tamil Easy Reading Version
தேவாலயத்தின் அடித்தளத்திற்கு சாலொமோன் பயன்படுத்திய அளவு முறைகள் வருமாறு: அடித்தளமானது 90 அடி நீளமும், 30 அடி அகலமும் உடையது. சாலொமோன் ஆலயத்தை அளந்தபொழுது பழைய அளவு முறையையே பயன்படுத்தினான்.

திருவிவிலியம்
கடவுளின் இல்லத்தைக் கட்டுமாறு சாலமோன் இட்ட அடித்தளம், அக்கால அளவின்படி, அறுபது முழ நீளமும் இருபது முழ அகலமும் கொண்டதாயிருந்தது.

2 Chronicles 3:22 Chronicles 32 Chronicles 3:4

King James Version (KJV)
Now these are the things wherein Solomon was instructed for the building of the house of God. The length by cubits after the first measure was threescore cubits, and the breadth twenty cubits.

American Standard Version (ASV)
Now these are the foundations which Solomon laid for the building of the house of God. The length by cubits after the first measure was threescore cubits, and the breadth twenty cubits.

Bible in Basic English (BBE)
And Solomon put the base of the house of God in position; by the older measure it was sixty cubits long and twenty cubits wide.

Darby English Bible (DBY)
And this was Solomon’s foundation for the construction of the house of God. The length by cubits after the first measure was sixty cubits, and the breadth twenty cubits.

Webster’s Bible (WBT)
Now these are the things in which Solomon was instructed for the building of the house of God. The length by cubits after the first measure was sixty cubits, and the breadth twenty cubits.

World English Bible (WEB)
Now these are the foundations which Solomon laid for the building of the house of God. The length by cubits after the first measure was sixty cubits, and the breadth twenty cubits.

Young’s Literal Translation (YLT)
And `in’ these hath Solomon been instructed to build the house of God: The length `in’ cubits by the former measure `is’ sixty cubits, and the breadth twenty cubits.

2 நாளாகமம் 2 Chronicles 3:3
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
Now these are the things wherein Solomon was instructed for the building of the house of God. The length by cubits after the first measure was threescore cubits, and the breadth twenty cubits.

וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
הוּסַ֣דhûsadhoo-SAHD
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
לִבְנ֖וֹתlibnôtleev-NOTE
אֶתʾetet
בֵּ֣יתbêtbate
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
הָאֹ֡רֶךְhāʾōrekha-OH-rek
אַמּ֞וֹתʾammôtAH-mote
בַּמִּדָּ֤הbammiddâba-mee-DA
הָרִֽאשׁוֹנָה֙hāriʾšônāhha-ree-shoh-NA
אַמּ֣וֹתʾammôtAH-mote
שִׁשִּׁ֔יםšiššîmshee-SHEEM
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
אַמּ֥וֹתʾammôtAH-mote
עֶשְׂרִֽים׃ʿeśrîmes-REEM

இணை வசனம்

1 Kings 6:2
சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழநீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.

1 Chronicles 28:11
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானம் இருக்கவேண்டிய மாதிரியையும்,


Tags தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும் இருபதுமுழ அகலமுமாயிருந்தது
2 நாளாகமம் 3:3 Concordance 2 நாளாகமம் 3:3 Interlinear 2 நாளாகமம் 3:3 Image