2 நாளாகமம் 29:2
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Tamil Indian Revised Version
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
Tamil Easy Reading Version
அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.
திருவிவிலியம்
அவர் தம் மூதாதையான தாவீதைப் போல் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்தார்.
King James Version (KJV)
And he did that which was right in the sight of the LORD, according to all that David his father had done.
American Standard Version (ASV)
And he did that which was right in the eyes of Jehovah, according to all that David his father had done.
Bible in Basic English (BBE)
He did what was right in the eyes of the Lord, as his father David had done.
Darby English Bible (DBY)
And he did what was right in the sight of Jehovah, according to all that David his father had done.
Webster’s Bible (WBT)
And he did that which was right in the sight of the LORD, according to all that David his father had done.
World English Bible (WEB)
He did that which was right in the eyes of Yahweh, according to all that David his father had done.
Young’s Literal Translation (YLT)
and he doth that which is right in the eyes of Jehovah, according to all that David his father did.
2 நாளாகமம் 2 Chronicles 29:2
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
And he did that which was right in the sight of the LORD, according to all that David his father had done.
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הַיָּשָׁ֖ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כְּכֹ֥ל | kĕkōl | keh-HOLE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| דָּוִ֥יד | dāwîd | da-VEED | |
| אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |
இணை வசனம்
2 Chronicles 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
2 Chronicles 34:2
அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
Tags அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்
2 நாளாகமம் 29:2 Concordance 2 நாளாகமம் 29:2 Interlinear 2 நாளாகமம் 29:2 Image