2 நாளாகமம் 29:1
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
Tamil Indian Revised Version
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள்.
Tamil Easy Reading Version
எசேக்கியா அவனது 25 வது வயதில் அரசன் ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் மகள்.
திருவிவிலியம்
எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய்.
Title
யூதாவின் அரசனான எசேக்கியா
Other Title
யூதாவின் அரசர் எசேக்கியா§(2 அர 18:1-3)
King James Version (KJV)
Hezekiah began to reign when he was five and twenty years old, and he reigned nine and twenty years in Jerusalem. And his mother’s name was Abijah, the daughter of Zechariah.
American Standard Version (ASV)
Hezekiah began to reign when he was five and twenty years old; and he reigned nine and twenty years in Jerusalem: and his mother’s name was Abijah, the daughter of Zechariah.
Bible in Basic English (BBE)
Hezekiah became king when he was twenty-five years old; and he was king in Jerusalem for twenty-nine years; and his mother’s name was Abijah, the daughter of Zechariah.
Darby English Bible (DBY)
Hezekiah began to reign being twenty-five years old; and he reigned twenty-nine years in Jerusalem; and his mother’s name was Abijah, daughter of Zechariah.
Webster’s Bible (WBT)
Hezekiah began to reign when he was five and twenty years old, and he reigned nine and twenty years in Jerusalem. And his mother’s name was Abijah the daughter of Zechariah.
World English Bible (WEB)
Hezekiah began to reign when he was twenty-five years old; and he reigned twenty-nine years in Jerusalem: and his mother’s name was Abijah, the daughter of Zechariah.
Young’s Literal Translation (YLT)
Hezekiah hath reigned — a son of twenty and five years, and twenty and nine years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Abijah daughter of Zechariah;
2 நாளாகமம் 2 Chronicles 29:1
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
Hezekiah began to reign when he was five and twenty years old, and he reigned nine and twenty years in Jerusalem. And his mother's name was Abijah, the daughter of Zechariah.
| יְחִזְקִיָּ֣הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo | |
| מָלַ֗ךְ | mālak | ma-LAHK | |
| בֶּן | ben | ben | |
| עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM | |
| וְחָמֵשׁ֙ | wĕḥāmēš | veh-ha-MAYSH | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| וְעֶשְׂרִ֤ים | wĕʿeśrîm | veh-es-REEM | |
| וָתֵ֙שַׁע֙ | wātēšaʿ | va-TAY-SHA | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| מָלַ֖ךְ | mālak | ma-LAHK | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| וְשֵׁ֣ם | wĕšēm | veh-SHAME | |
| אִמּ֔וֹ | ʾimmô | EE-moh | |
| אֲבִיָּ֖ה | ʾăbiyyâ | uh-vee-YA | |
| בַּת | bat | baht | |
| זְכַרְיָֽהוּ׃ | zĕkaryāhû | zeh-hahr-ya-HOO |
இணை வசனம்
2 Kings 18:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
1 Chronicles 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
2 Chronicles 26:5
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
Isaiah 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
Isaiah 8:2
அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
Hosea 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
Micah 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
Matthew 1:9
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
Tags எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான் சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்
2 நாளாகமம் 29:1 Concordance 2 நாளாகமம் 29:1 Interlinear 2 நாளாகமம் 29:1 Image