Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:13

ദിനവൃത്താന്തം 2 28:13 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28

2 நாளாகமம் 28:13
அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.


2 நாளாகமம் 28:13 ஆங்கிலத்தில்

avarkalai Nnokki: Neengal Siraipitiththa Ivarkalai Ingae Ullae Konnduvaravaenndaam; Nammael Thiralaana Kuttamum, Isravaelinmael Ukkiramaana Kopamum Irukkaiyil, Neengal Karththarukku Munpaaka Nammael Kuttam Sumarappannnaththakkathaay, Nammutaiya Paavangalaiyum Nammutaiya Kuttangalaiyum Athikamaakka Ninaikkireerkal Entarkal.


Tags அவர்களை நோக்கி நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம் நம்மேல் திரளான குற்றமும் இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில் நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய் நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்
2 நாளாகமம் 28:13 Concordance 2 நாளாகமம் 28:13 Interlinear 2 நாளாகமம் 28:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28