Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 27:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 27 2 நாளாகமம் 27:2

2 நாளாகமம் 27:2
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்ய விரும்பியதையே, யோதாம் செய்து வந்தான். அவன் தன் தந்தை உசியாவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தான். ஆனால் தன் தந்தையைப் போல யோதாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்து நறுமணப் பொருட்களை எரிக்க முயலவில்லை. எனினும் ஜனங்கள் தொடர்ந்து தவறு செய்தனர்.

திருவிவிலியம்
தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்; அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.⒫

2 Chronicles 27:12 Chronicles 272 Chronicles 27:3

King James Version (KJV)
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Uzziah did: howbeit he entered not into the temple of the LORD. And the people did yet corruptly.

American Standard Version (ASV)
And he did that which was right in the eyes of Jehovah, according to all that his father Uzziah had done: howbeit he entered not into the temple of Jehovah. And the people did yet corruptly.

Bible in Basic English (BBE)
He did what was right in the eyes of the Lord, as his father Uzziah had done; but he did not go into the Temple of the Lord. And the people still went on in their evil ways.

Darby English Bible (DBY)
And he did what was right in the sight of Jehovah, according to all that his father Uzziah had done; only he entered not into the temple of Jehovah. And the people still acted corruptly.

Webster’s Bible (WBT)
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Uzziah did: yet, he entered not into the temple of the LORD. And the people did yet corruptly.

World English Bible (WEB)
He did that which was right in the eyes of Yahweh, according to all that his father Uzziah had done: however he didn’t enter into the temple of Yahweh. The people did yet corruptly.

Young’s Literal Translation (YLT)
And he doth that which is right in the eyes of Jehovah, according to all that Uzziah his father did; only, he hath not come in unto the temple of Jehovah; and again are the people doing corruptly.

2 நாளாகமம் 2 Chronicles 27:2
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Uzziah did: howbeit he entered not into the temple of the LORD. And the people did yet corruptly.

וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
הַיָּשָׁ֜רhayyāšārha-ya-SHAHR
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֗הyĕhwâyeh-VA
כְּכֹ֤לkĕkōlkeh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂה֙ʿāśāhah-SA
עֻזִּיָּ֣הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
אָבִ֔יוʾābîwah-VEEOO
רַ֕קraqrahk
לֹאlōʾloh
בָ֖אbāʾva
אֶלʾelel
הֵיכַ֣לhêkalhay-HAHL
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְע֥וֹדwĕʿôdveh-ODE
הָעָ֖םhāʿāmha-AM
מַשְׁחִיתִֽים׃mašḥîtîmmahsh-hee-TEEM

இணை வசனம்

2 Kings 15:34
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.

2 Chronicles 26:4
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,

2 Chronicles 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

Psalm 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

Acts 5:13
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.


Tags அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான் ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்
2 நாளாகமம் 27:2 Concordance 2 நாளாகமம் 27:2 Interlinear 2 நாளாகமம் 27:2 Image