2 நாளாகமம் 24:3
அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Tamil Indian Revised Version
அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Tamil Easy Reading Version
யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
திருவிவிலியம்
யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.⒫
King James Version (KJV)
And Jehoiada took for him two wives; and he begat sons and daughters.
American Standard Version (ASV)
And Jehoiada took for him two wives; and he begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And Jehoiada took two wives for him, and he became the father of sons and daughters.
Darby English Bible (DBY)
And Jehoiada took for him two wives; and he begot sons and daughters.
Webster’s Bible (WBT)
And Jehoiada took for him two wives; and he begat sons and daughters.
World English Bible (WEB)
Jehoiada took for him two wives; and he became the father of sons and daughters.
Young’s Literal Translation (YLT)
And Jehoiada taketh for him two wives, and he begetteth sons and daughters.
2 நாளாகமம் 2 Chronicles 24:3
அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
And Jehoiada took for him two wives; and he begat sons and daughters.
| וַיִּשָּׂא | wayyiśśāʾ | va-yee-SA | |
| ל֥וֹ | lô | loh | |
| יְהֽוֹיָדָ֖ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA | |
| נָשִׁ֣ים | nāšîm | na-SHEEM | |
| שְׁתָּ֑יִם | šĕttāyim | sheh-TA-yeem | |
| וַיּ֖וֹלֶד | wayyôled | VA-yoh-led | |
| בָּנִ֥ים | bānîm | ba-NEEM | |
| וּבָנֽוֹת׃ | ûbānôt | oo-va-NOTE |
இணை வசனம்
Genesis 4:19
லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
Genesis 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
Genesis 24:4
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்.
2 Chronicles 24:15
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
Matthew 19:4
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
Tags அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான் அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்
2 நாளாகமம் 24:3 Concordance 2 நாளாகமம் 24:3 Interlinear 2 நாளாகமம் 24:3 Image